தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்
Jump to navigation
Jump to search
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், அதற்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]
2007 முதல் தொகுதிகளின் பட்டியல்
இவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் மற்றும் 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் ஒதுக்கப்பட்டவையாகும்.[2]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
- ↑ Know Your Election: Tamil Nadu 2016