சங்கீரணவணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சங்கீரணவணி அல்லது சங்கீரண அணி என்பது பல்வேறு அணிகளை ஒரு செய்யுளுக்குள்ளே வைத்துப்புனைவதாகும்.

குறிப்பு

"மொழியப் பட்ட அணிபல தம்முள்
தழுவ வுரைப்பது சங்கீ ரணமே." --- என்கிறது தண்டியலங்காரம் 89-ம் பாடல்.

பொருள்

பின்வரும் பலவகையான பொருளணிகளில் இரண்டோ அதனினும் மேலோ சில அணிகளைக்கொண்டு செய்யுள் புனைந்தால் அது சங்கீரண அணி எனப்படும்.

பல அணிகள்

தண்டியலங்காரத்தில் பின் வரும் பல அணிகள் புலப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சிலவற்றை ஒரே செய்யுளில் கலந்து ஆட்கொள்வதே சங்கீரணவணி.

"https://tamilar.wiki/index.php?title=சங்கீரணவணி&oldid=13534" இருந்து மீள்விக்கப்பட்டது