உதாத்தவணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உதாத்தவணி அல்லது உதாத்த அணி என்பது செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது எனப்படும்.

குறிப்பு

"வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்." என்கிறது தண்டியலங்காரம் 52-ஆவது பாடல்.

வகைகள்

உதாத்தவணி பின்குறிப்பிட்டவாறு இருவகைப்படும்:

  1. செல்வ மிகுதியைக்கூறுவது "செல்வமிகுதி உதாத்தவணி"
  2. உள்ளத்தின் உயர்வினை வியந்து கூறுவது "உள்ள மிகுதி உதாத்தவணி"

வேறு பெயர்கள்

உள்ள மிகுதி உதாத்தவணியினை வீறுகோளணி என்றும் அழைப்பர்.

"https://tamilar.wiki/index.php?title=உதாத்தவணி&oldid=13529" இருந்து மீள்விக்கப்பட்டது