கவிதா (நடிகை)
Jump to navigation
Jump to search
கவிதா (நடிகை) | |
---|---|
பிறப்பு | 28 செப்டம்பர் 1965 (வயது 59)[சான்று தேவை] |
பணி | நடிகர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1976 - தற்போது |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கைத் துணை | தசரத ராஜ் (m.1984 - தற்போது) |
கவிதா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களளான தெலுங்கு மொழி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.[1] தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் 11 வயதில் ஓ மஞ்சு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்துள்ளார். சிறீ சிறீ மூவா திரைப்படத்தில் தெலுங்கு மொழியில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
தமிழ்
- ஓ மஞ்சு (1976) ...
- ரவுடி ராக்கம்மா (1977)
- ஆளுக்கொசை ஆசை (1977)
- சந்தோச சாரல் (1977)
- ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்) ...
- காற்றினிலே வரும் கீதம் (1978) ...
- அந்தமான் காதலி (1978)
- ஜெனரல் சக்ரவர்த்தி (1978) ...
- நீயா (1979)
- எல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்) (1981)
- சேவகன் (1992)
- நட்சத்திர நாயகன் (1992) ...
- நாடோடித் தென்றல் (திரைப்படம்) (1992)
- அமராவதி (திரைப்படம்) (1993)
- கட்டப்பொம்மன் (திரைப்படம்) (1993) ... Saroja
- உழைப்பாளி (திரைப்படம்) (1993)
- அரண்மனைக்காவலன் (திரைப்படம்) (1994)
- சாது (திரைப்படம்) (1994)
- ராஜகுமாரன் (திரைப்படம்) (1994)
- சிந்துநதிப் பூ (1994) ...
- வனஜா கிரிஜா (1994)
- தாமரை (திரைப்படம்) (1994)
- சத்தியவான் (திரைப்படம்) (1994)
- மனசு ரெண்டும் புதுசு (1994)
- மண்ணுக்கு மரியாதை (1995) ...
- இரட்டை ரோஜா (திரைப்படம்) (1996)
- மேட்டுக்குடி (திரைப்படம்) (1996)
- அவதார புருஷன் (திரைப்படம்) (1996)
- ராசி (திரைப்படம்) (1997) ...
- ரட்சகன் (1997)
- நாம் இருவர் நமக்கு இருவர் (1998)
- அவள் வருவாளா (1998) ... Roobini
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- உனக்காக மட்டும் (2000)
தொலைக்காட்சி தொடர்கள்
- கங்கா ருத்ரா (2017-2018, சன் தொலைக்காட்சி) - தமிழ்
- நந்தினி செல்வராணி (2018, சன் தொலைக்காட்சி) - தமிழ்
- என்றென்றும் புன்னகை ஆண்டாள் (2020 ஜீ தமிழ்) - தமிழ்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
- "Kavitha". https://www.imdb.com/name/nm0442660/. பார்த்த நாள்: 2018-08-03.
- "Actress Kavitha Fimlography". https://www.filmibeat.com/celebs/kavitha-telugu-actress/biography.html. பார்த்த நாள்: 2018-08-03.
- "Actress Kavitha Telugu Movies". https://in.bookmyshow.com/person/kavitha/IEIN014528/filmography. பார்த்த நாள்: 2018-08-03.
- "Actress Kavitha Malayalam Fimlography". https://www.malayalachalachithram.com/profiles.php?i=5624. பார்த்த நாள்: 2018-08-03.
- "Kavitha Movies List: Kannada Actor". https://chiloka.com/celebrity/kavitha. பார்த்த நாள்: 2018-08-03.
- "List of Tamil Movies Categorized for Actress Kavitha". https://spicyonion.com/actress/kavitha-movies-list/. பார்த்த நாள்: 2018-08-03.
- "Actress Kavitha Andru Kanda Mugam". https://antrukandamugam.wordpress.com/2014/11/01/kavitha/. பார்த்த நாள்: 2018-08-03.
- "Actress Kavitha Biography". http://www.nettv4u.com/celebrity/tamil/movie-actress/kavitha. பார்த்த நாள்: 2018-08-03.
- "List Of Movies Acted by Kavitha". https://filmy.today/celebs/4347/films-list/. பார்த்த நாள்: 2018-08-08.