ஜெனரல் சக்ரவர்த்தி
ஜெனரல் சக்ரவர்த்தி1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1978 சூன் 16 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
ஜெனரல் சக்ரவர்த்தி | |
---|---|
இயக்கம் | யோகநாத் |
தயாரிப்பு | சின்ன அண்ணாமலை வி. அருணாச்சலம் விஜயவேல் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 16, 1978 |
நீளம் | 3684 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - ஜெனரல் சக்கரவர்த்தி
- கே. ஆர். விஜயா - பாரதி
- மோகன் சர்மா - சேகர்
- கவிதா - இராணி
- தேங்காய் சீனிவாசன் - சோமன் நாயர்
- மனோரமா - பொன்னம்மா
- டி. பி. முத்துலட்சுமி - அன்னம்மா
- டைப்பிஸ்ட் கோபு - உணவக உரிமையாளர்
- உசிலைமணி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"அழகிய கிளிகளின்" | வாணி ஜெயராம் | 04:01 |
"ஓ மை டியர் டாக்டர்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:33 |
"நீ என்ன கண்ணனா" | டி. எம். சௌந்தரராஜன் | 03:52 |
"கிங்கினி கிங்கினி காதல்" | எல். ஆர். ஈசுவரி | 03:02 |
"வூ இஸ் த பிளாக் சீப்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:35 |
மேற்கோள்கள்
- ↑ "191-200" இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612041348/http://nadigarthilagam.com/filmographyp20.htm.
- ↑ "செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 149 – சுதாங்கன்" (in ta). Nellai. 23 October 2016 இம் மூலத்தில் இருந்து 10 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210710062955/http://www.dinamalarnellai.com/web/news/17018.
- ↑ "General Chakravarthy Tamil FIlm EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 3 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210903045633/https://mossymart.com/product/general-chakravarthy-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.