அந்தமான் காதலி
Jump to navigation
Jump to search
அந்தமான் காதலி | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுஜாதா |
வெளியீடு | சனவரி 26, 1978 |
நீளம் | 3987 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்தமான் காதலி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "191-200". nadigarthilagam.com. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.
- ↑ "சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!". தினகரன். 20 December 2012. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
- ↑ "நான் சுவாசிக்கும் சிவாஜி! (15) - ஒய்.ஜி. மகேந்திரன்". தினமலர். 10 January 2014. Archived from the original on 28 October 2022. பார்க்கப்பட்ட நாள் 28 October 2022.