ஓ மஞ்சு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஓ மஞ்சு
இயக்கம்சி. வி. ஸ்ரீதர்
தயாரிப்புசி. வி. பாஸ்கர்
சித்ரோதயா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசேகர்
கவிதா
வெளியீடுமே 28, 1976
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓ மஞ்சு (Oh Manju) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சேகர், கவிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்

படக்குழு

  • பாடல்கள் - கண்ணதாசன், வாலி, உதவி - இராம. கண்ணப்பன்
  • பாடியவர்கள் - பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், கே. ஜே. யேசுதாஸ்
  • ஒப்பனை - எஸ். கிருஷ்ணன், அப்பு, சபாபதி
  • உடை - கே. ராமலிங்கசாமி
  • நடனம் - சலீம், உதவி - சுஜாதா
  • கலை இயக்குனர் - மோகனா, கோதண்டராமன்
  • சண்டைப் பயிற்சி - என். சங்கர் (உதவி - அரசு)
  • படத்தொகுப்பு- என். எம். சங்கர்
  • ஒளிப்பதிவு - இலட்சுமண் கோரே
  • உதவி இயக்குநர் - என். சி. சக்ரவர்த்தி
  • உதவி இயக்குனர் - எம். ஆர். எஸ். பாரதி
  • இசை - எம். எஸ். விஸ்வநாதன் (உதவி - ஜோசப் கிருஷ்ணா)
  • கதை, வசனம், இயக்கம் - சிறீதர்

மேற்கோள்கள்

  1. "O Manju". Spicyonion.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-22.
  2. "Oh Manju (1976) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-22.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஓ_மஞ்சு&oldid=31615" இருந்து மீள்விக்கப்பட்டது