கடல் மீன்கள்
Jump to navigation
Jump to search
| கடல் மீன்கள் | |
|---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | ஜி. என். ரங்கராஜன் |
| தயாரிப்பு | ஆர். சாந்தா |
| திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
| வசனம் | பஞ்சு அருணாசலம் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
| படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
| நடனம் | மதுரை ராமு |
| கலையகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
| விநியோகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
| வெளியீடு | சூன் 5, 1981 |
| நீளம் | 3981 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கடல் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது இந்தியில் பாப் பீட்(Baap Bete) என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[1][2][3]
நடிகர்கள்
- கமல்ஹாசன் - செல்வநாயகம் மற்றும் ராஜன்
- சுஜாதா - பாக்யம்
- நாகேஷ் - பீட்டர்
- சுமன் - சேகர்
- அம்பிகா - செல்வநாயகத்தின் மகள்
- கே. ஏ. தங்கவேலு - முதலியார்
- தேங்காய் சீனிவாசன் - சிவானந்தம்
- சுகுமாரி - அன்னபூரணி
- நிழல்கள் ரவி - ரவி
- சங்கிலி முருகன் - தனகோடி
- சொப்ணா - நிஷா
- ஜி. சீனிவாசன் - நாச்சிமுத்து
- கே. கண்ணன் - வடிவேலு
- வி. கோபாலகிருஷ்ணன்
- ஏ. ஆர். சீனிவாசன்
- பாண்டு
பாடல்கள்
| கடல் மீன்கள் | |
|---|---|
| இசை
| |
| வெளியீடு | 1981 |
| ஒலிப்பதிவு | 1981 |
| இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
| நீளம் | 20:25 |
| இசைத்தட்டு நிறுவனம் | இ. எம். ஐ (EMI) |
| இசைத் தயாரிப்பாளர் | ஆர். சாந்தா |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா பாடல் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர்.
| எண். | பாடல் | பாடகர்கள் |
|---|---|---|
| 1 | "என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே" | மலேசியா வாசுதேவன் |
| 2 | "மானே ஒரு மங்கலசிப்பி கலை மானே" | பி. சுசீலா |
| 3 | "மதினி மதினி மச்சான் இல்லயா இப்ப வீட்டிலெ" | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா |
| 4 | "தாலாட்டுதே வானம்" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
- ↑ Pandian, Avinash (30 June 2015). "The Malabar influence on Tamil superstars". Behindwoods. Archived from the original on 9 June 2021. Retrieved 8 June 2022.
- ↑ Iyengar, Shriram (5 May 2018). "40 years of Trishul: Revisiting two Tamil remakes of Yash Chopra's classic drama". Cinestaan. Archived from the original on 8 June 2022. Retrieved 8 June 2022.
- ↑ "Kadal Meengal (1981)". Screen 4 Screen. Archived from the original on 31 December 2021. Retrieved 31 December 2021.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1981 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
