ஊட்டமலை
Jump to navigation
Jump to search
ஊட்டமலை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'46.5"N 77°46'06.3"E [1]ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 150.[2]