இண்டமங்கலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இண்டமங்கலம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 205

இண்டமங்கலம் (Indamangalam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 205.[1] இந்த ஊரானது இண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,386, மொத்த மக்கள் தொகைகள் 5,675 ஆகும். இதில் 3,035 ஆண்களும், 2,640 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Indamangalam Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
"https://tamilar.wiki/index.php?title=இண்டமங்கலம்&oldid=53205" இருந்து மீள்விக்கப்பட்டது