ஆடாளம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆடாளம்

சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

ஆடாளம் (Adalam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது புலிகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

பெயராய்வு

ஆடாளம் பகுதி மக்களின் முக்கியத் தொழிலாக பழங்காலத்திலிருந்து இன்றுவரை ஆடு மேய்த்தல் உள்ளது. அதனால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 252 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 103. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. "Adalam Village". www.onefivenine.com. Retrieved 2023-02-15.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆடாளம்&oldid=262386" இலிருந்து மீள்விக்கப்பட்டது