அண்ணாமலைஹள்ளி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அண்ணாமலைஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 802

அண்ணாமலைஹள்ளி (Annamalaihalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 802.[1] இந்த ஊரானது அண்ணாமலைஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 455 குடும்பங்களும் 1,799 மக்களும் வசிக்கின்றனர். இதில் 896 ஆண்களும் 903 பெண்களும் அடங்குவர்.[2]

கோயில்கள்

மேற்கோள்கள்

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Annamalaihalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2021.
"https://tamilar.wiki/index.php?title=அண்ணாமலைஹள்ளி&oldid=53193" இருந்து மீள்விக்கப்பட்டது