விவாகித

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 18:00, 5 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இந்திய மலையாளத் திரைப்படங்கள் using HotCat)
Jump to navigation Jump to search
விவாஹித
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புஎம்.எல். சீனிவாசன்
கதைதோப்பில் பாசி
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
ஷீலா
ஜெயபாரதி
பிரேம் நசீர்
டி. எஸ். முத்தய்யா
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
விநியோகம்ஜியோ பிக்சர்
வெளியீடு11/09/1970
நாடு இந்தியா
மொழிமலையாளம்

விவாகித, சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படம். 1970 செப்டம்பர் 11-ல் வெளியானது.[1]

நடிப்பு

பாடல்கள்

எண் பாடல் பாடியோர்
1 தேவலோக ரதவுமாய் கே. ஜே. யேசுதாஸ்
2 வசந்தத்தின் மகளல்லோ கே. ஜே. யேசுதாஸ், மாதுரி
3 பச்சைமலையில் பவிழமலையில் பி சுசீலா
4 பச்சைமலையில் பவிழமலையில் பி சுசீலா
5 மாயாஜாலகவாதில் துறக்கும் கே. ஜே. யேசுதாஸ்
6 அரையன்னமே இணையரயன்னமே கே. ஜே. யேசுதாஸ்
7 சுமங்கலீ நீயோர்ம்மிக்குமோ கே. ஜே. யேசுதாஸ்
8 வசந்தத்தின் மகளல்லோ கே. ஜே. யேசுதாஸ், பி ஸுஸீல.[2]

சான்றுகள்

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=விவாகித&oldid=500062" இலிருந்து மீள்விக்கப்பட்டது