தேவி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sriveenkat பயனரால் செய்யப்பட்ட 11:38, 5 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Created by translating the section "History" from the page "Devi")
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தேவி என்பது இறைத்தன்மையை பெண்ணாகப் போற்றும் வடிவம். ஆணாகப் போற்றும் வடிவத்தை தேவன் என்பர். தேவி வழிபாடும் இந்து சமய வழிபாட்டின் அங்கமாக உள்ளது. இந்து சமயத்தின் பிரிவான சாக்தத்தில் பெண்ணான சக்தியை முதன்மை தெய்வமாக வழிபடுவர்..[1][2][3]

வடிவங்கள்

இந்துக்கள் போற்றும் பெண் தெய்வங்கள்

புராணக்கதைகளில் கூறப்படும் பெண்களையும் தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம் உள்ளது.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தேவி&oldid=407174" இலிருந்து மீள்விக்கப்பட்டது