சுசர்மன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 14:29, 30 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

திரிகர்த்த நாட்டு வேந்தன் சுசர்மன், பன்னிரண்டாம் நாள் குருசேத்திரப் போரில் அவனது சகோதரர்கள் சம்சப்தகர்கள் எனப்படும் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அருச்சுனனை கொல்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்து, அர்ச்சுனனுக்கு அறைகூவல் விட்டனர். கண்ணனின் ஆலோசனையின்படி அருச்சுனன் வாயு அஸ்திரத்தை விடுத்து சுசர்மன் முதலானவர்களை வீழ்த்தினான். [1].

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுசர்மன்&oldid=366192" இலிருந்து மீள்விக்கப்பட்டது