விருச்சகேது

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

விருச்சகேது (Vrishaketu), கர்ணன் - விருஷாலி இணையர்க்கு பிறந்த ஒன்பது மகன்களில் இரண்டாமவர். குருச்சேத்திரப் போரில் விருச்சகேது தவிர மற்ற அனைத்து சகோதரர்கள், 16ஆம் நாள் போருக்கு முன், பாண்டவப் படைகளால் கொல்லப்பட்டனர். [1]. [2] 17ஆம் நாள் போரில் கர்ணன் இறந்த பின், கர்ணனின் பிறப்பின் இரகசியம், குந்தியின் மூலம் பாண்டவர்கள் அறிந்ததால், குருச்சேத்திரப் போருக்குப் பின் பாண்டவர், விருச்சகேதுவிற்கு அங்க நாட்டின் அரசனாக முடிசூட்டினார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=விருச்சகேது&oldid=498884" இலிருந்து மீள்விக்கப்பட்டது