விருசசேனன்
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
விருசசேனன் (Vrishasena) கர்ணன் – விருசாலி இணையரின் மூத்த மகன் ஆவார். குருச்சேத்திரப் போரின் 17வது நாள் போரில் கௌரவர்கள் தரப்பு சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராக போரிடுகையில் அருச்சுனால் கொல்லப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=விருசசேனன்&oldid=498880" இலிருந்து மீள்விக்கப்பட்டது