உலூகன்
தமிழர்விக்கியிலிருந்து
2a01:4c8:1046:1a4e:608b:f461:385a:6151 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 00:06, 26 ஏப்பிரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
உலூகன் (சமக்கிருதம்: उलूक) Uluka), காந்தார நாட்டுச் சகுனியின் மகன். உத்யோகப் பருவத்தில், பாண்டவர்களை அவமானப்படுத்தும் நோக்கில், துரியோதனனால் தூதனாக அனுப்பப்பட்டான்.[1][2][3] குருச்சேத்திரப் போரின் எட்டாம் நாளன்று உலூகன், அபிமன்யு மற்றும் சகாதேவனால் கொல்லப்பட்டான்.
மேற்கோள்கள்
- ↑ சகுனியின் மகன் உலூகன்! - உத்யோக பர்வம் பகுதி 163
- ↑ [http://www.sacred-texts.com/hin/m05/m05161.htm SECTION CLXI Uluka Dutagamana Parva]
- ↑ SECTION CLXIII உலூகன் தூது
"https://tamilar.wiki/w/index.php?title=உலூகன்&oldid=292856" இலிருந்து மீள்விக்கப்பட்டது