உத்தர குரு
தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:25, 1 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உத்தர குரு (Uttara Kuru), பண்டைய பரத கண்டத்திற்கு வடக்கில் இமயமலையில் அமைந்த வேத கால நாடுகளில் ஒன்றாகும். இந்நாடு குரு நாட்டின் வடக்கில் அமைந்திருந்தது.
மகாபாரதக் குறிப்புகள்
- தருமன் செய்த இராசசூய வேள்விக்கான நிதியைத் திரட்ட, அர்ஜுனன் பரத கண்டத்தின் வடக்கு, வடமேற்கு நாடுகள்மீது படையெடுத்து வென்று நிதி திரட்டச் செல்கையில், உத்தர குரு எனப்படும் வட குரு நாட்டை அடைந்தான். [1]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=உத்தர_குரு&oldid=289462" இலிருந்து மீள்விக்கப்பட்டது