பட்டிணம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:13, 11 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
பட்டிணம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,912 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pattanam

பட்டிணம் (ஆங்கிலம்:Pattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டடத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

=அமைவிடம்

பட்டணம் பேரூராட்சி, நாமக்கல்லிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 4 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் கிழக்கே 8 கிமீ தொலைவில் நாமகிரிப்பேட்டை உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.63 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,412 வீடுகளும், 8,912 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pattinam Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=பட்டிணம்&oldid=203100" இலிருந்து மீள்விக்கப்பட்டது