பரமத்தி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kumardalina பயனரால் செய்யப்பட்ட 15:07, 17 திசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (சுருக்கம்)
Jump to navigation Jump to search

பரமத்தி (ஆங்கிலம்:Paramathi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் மொபைல்ஸ் .

அமைவிடம்

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 22 கிமீ; மேற்கில் கரூர் 23 கிமீ; வடக்கில் திருச்செங்கோடு 20 கிமீ மற்றும் தெற்கில் சேந்தமங்கலம் 34 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 21 கிமீ தொலைவில் உள்ள மோகனூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.56 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது. [2]

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=பரமத்தி&oldid=202854" இலிருந்து மீள்விக்கப்பட்டது