விக்ரமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{distinguish|விக்கிரமன் (பெருங்கதை இலக்கியத்தில் அரசன்)}} {{Infobox person |name = விக்ரமன்<br/>Vikraman | image = Vikraman at Koditta Idangalai Nirappuga Audio Launch and Felicitation to K Bhagyaraj.jpg |birth_date = {{birth date and age|1964|3|30}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
| birth_place = பண்பொழில், [[தென்காசி மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] |
| birth_place = பண்பொழில், [[தென்காசி மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] |
||
| nationality = இந்தியா |
| nationality = இந்தியா |
||
|occupation = [[ |
|occupation = [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]] |
||
|yearsactive = 1989– தற்சமயம் வரை |
|yearsactive = 1989– தற்சமயம் வரை |
||
}} |
}} |
||
'''விக்ரமன்''' ({{lang-en|Vikraman}}) தமிழ்த் திரைப்பட |
'''விக்ரமன்''' ({{lang-en|Vikraman}}) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் [[ரா. பார்த்திபன்|பார்த்திபனிடம்]] உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். இவருடைய [[திரைப்படம்|திரைப்படங்கள்]] இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.directorvikraman.blogspot.in/|title=இயக்குநர் விக்ரமன் திரை வாழ்க்கை|date=|accessdate=27 சூன் 2013|archive-date=7 மார்ச் 2016|archive-url=https://web.archive.org/web/20160307003237/http://www.directorvikraman.blogspot.in/|url-status=dead}}</ref> இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார். |
||
== வாழ்க்கைக் குறிப்பு == |
== வாழ்க்கைக் குறிப்பு == |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். |
புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். |
||
== திரைப்படங்கள் == |
=== திரைப்படங்கள் === |
||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|- style="background:#CCC; text-align:center;" |
|- style="background:#CCC; text-align:center;" |
||
! எண் !! [[ஆண்டு]] !! [[திரைப்படம்|படம்]] !! [[மொழி]] !! குறிப்புகள் |
! எண் !! [[ஆண்டு]] !! [[திரைப்படம்|படம்]] !! [[மொழி]] !! குறிப்புகள் |
||
|- |
|- |
||
| 1 || 1990 || ''[[புது வசந்தம்]]'' || [[தமிழ் மொழி|தமிழ்]] || சிறந்த [[ |
| 1 || 1990 || ''[[புது வசந்தம்]]'' || [[தமிழ் மொழி|தமிழ்]] || சிறந்த [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்கான]] தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. |
||
*சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. |
*சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
| 7 || 1997 || ''[[சூரிய வம்சம் (திரைப்படம்)|சூரிய வம்சம்]]'' || தமிழ் || சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. |
| 7 || 1997 || ''[[சூரிய வம்சம் (திரைப்படம்)|சூரிய வம்சம்]]'' || தமிழ் || சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. |
||
*சிறந்த |
*சிறந்த இயக்குநர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. |
||
|- |
|- |
||
| 8 || 1998 || ''[[உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்]]'' || தமிழ் || சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்) |
| 8 || 1998 || ''[[உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்]]'' || தமிழ் || சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்) |
||
| வரிசை 74: | வரிசை 74: | ||
[[பகுப்பு:1964 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1964 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தென்காசி மாவட்ட |
[[பகுப்பு:தென்காசி மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
10:30, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| விக்ரமன் Vikraman | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 30, 1964 பண்பொழில், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியா |
| பணி | இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 1989– தற்சமயம் வரை |
விக்ரமன் (ஆங்கிலம்: Vikraman) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன.[1] இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திரைப்பட வரலாறு
புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
திரைப்படங்கள்
| எண் | ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 1 | 1990 | புது வசந்தம் | தமிழ் | சிறந்த இயக்குநர்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
|
| 2 | 1991 | பெரும்புள்ளி | தமிழ் | |
| 3 | 1993 | கோகுலம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாம் இடம்) |
| 4 | 1993 | நான் பேச நினைப்பதெல்லாம் | தமிழ் | |
| 5 | 1994 | புதிய மன்னர்கள் | தமிழ் | |
| 6 | 1996 | பூவே உனக்காக | தமிழ் | |
| 7 | 1997 | சூரிய வம்சம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
|
| 8 | 1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்)
|
| 9 | 2000 | வானத்தைப் போல | தமிழ் | சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது
|
| 10 | 2002 | உன்னை நினைத்து | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
- (மூன்றாவது இடம்) |
| 11 | 2003 | பிரியமான தோழி | தமிழ் | |
| 12 | வசந்தம் | தெலுங்கு | பிரியமான தோழி திரைப்படத்தின் மறு ஆக்கம். | |
| 13 | 2004 | செப்பவே சிறுகாலி | தெலுங்கு | உன்னை நினைத்து திரைப்படத்தின் மறு ஆக்கம். |
| 14 | 2006 | சென்னை காதல் | தமிழ் | |
| 15 | 2009 | மரியாதை | தமிழ் | |
| 16 | 2014 | நினைத்தது யாரோ | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "இயக்குநர் விக்ரமன் திரை வாழ்க்கை". Archived from the original on 7 மார்ச் 2016. Retrieved 27 சூன் 2013.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)