ராஜரிஷி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = ராஜரிஷி | image = | caption = | director = கே. சங்கர் | producer = என். சகுந்தலா | writer = ஏ. எஸ். பிரகாசம் (வசனம்) | screenplay = கே. சங்கர் | story = ஏ. எஸ்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சி *திருத்தம்*
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox film
{{Infobox film
| name = ராஜரிஷி
| name = ராஜரிஷி
| image =
| image = Raja_Rishi.jpg
| caption =
| image_size = 250px
| caption = திரைப்படச் சுவரொட்டி
| director = [[கே. சங்கர்]]
| director = [[கே. சங்கர்]]
| producer = என். சகுந்தலா
| producer = என். சகுந்தலா
வரிசை 19: வரிசை 20:
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
}}
}}
'''ராஜரிஷி''' (''Rajarishi'') 1985 ஆம் ஆண்டு கே.சங்கர் இயக்கிய என்.சகுந்தலா தயாரித்த இந்திய தமிழ் படம். இப்படத்தில் சிவாஜி கணேசன் , பிரபு கணேசன் , எம்.என்.நம்பியார் மற்றும் நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். முன்னர் மன்னர் சிகாவின் விஸ்வாமித்ர முனிவரின் தவத்தால் நகர்த்தப்பட்ட ஒரு தொடுகின்ற காட்சி உள்ளது; கடவுள் சிவன் அவரை பிரம்மரிஷி நிலையை மற்றும் முற்றிலும் கருணையுடன், குலகுரு இசையமைத்து வழங்குகிறது காயத்ரி மந்திரம்.
'''ராஜரிஷி''' (''Rajarishi'') 1985 ஆம் ஆண்டு [[கே. சங்கர்]] இயக்கத்திலும் என்.சகுந்தலா தயாரிப்பிலும் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பிரபு கணேசன்]], [[எம். என். நம்பியார்]], [[நளினி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
* [[சிவாஜி கணேசன்]]- விஷ்வமித்ரா
* [[சிவாஜி கணேசன்]]- விஷ்வமித்ரா
* [[ராதிகா]]- திலோத்தமை
* [[ராதிகா]]- திலோத்தமை
* [[பிரபு (நடிகர்)|பிரபு கணேசன்]] - துஷ்யந்த மன்னனாக
* [[பிரபு (நடிகர்)|பிரபு கணேசன்]] - துஷ்யந்த மன்னன்
* [[எம். என். நம்பியார்]] -முனிவர் வசிஷ்டராக
* [[எம். என். நம்பியார்]] -முனிவர் வசிஷ்டர்
* [[ஆர். எஸ். மனோகர்]] - முனிவர் துர்வாசராக
* [[ஆர். எஸ். மனோகர்]] - முனிவர் துர்வாசர்
* [[வி. கே. ராமசாமி]] - செயிண்ட் கன்வர்
* [[வி. கே. ராமசாமி]] - செயிண்ட் கன்வர்
* [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]]- மேனகா
* [[லட்சுமி (நடிகை)|இலட்சுமி]]- மேனகா
* [[நளினி]]- சகுந்தலா
* [[நளினி]]- சகுந்தலா
* [[மேஜர் சுந்தரராஜன்]] - அமைச்சராக
* [[மேஜர் சுந்தரராஜன்]] - அமைச்சர்
* [[எல். ஐ. சி. நரசிம்மன்]] - கன்வர் சீடனாக
* [[எல். ஐ. சி. நரசிம்மன்]] - கன்வர் சீடன்
* [[உன்னி மேரி]] - இந்திராணியாக
* [[உன்னி மேரி]] - இந்திராணி
* [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] - அம்மனி கணவராக கன்வர் சீடன்
* [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] - அம்மனி கணவராக கன்வர் சீடன்
* [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]] - தேவேந்திரன்
* [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]] - தேவேந்திரன்
* [[ஒய். ஜி. மகேந்திரன்]] - அக்னி தேவா
* [[ஒய். ஜி. மகேந்திரன்]] - அக்னி தேவா
* [[கே. ஆர். விஜயா]]- பார்வதி
* [[கே. ஆர். விஜயா]]- பார்வதி
* [[விஜயகுமார்]] - தர்மதேவன் சிவனாக
* [[விஜயகுமார்]] - தர்மதேவன் சிவன்
* [[வனிதா கிருஷ்ணசந்திரன்]] - அம்மனியாக
* [[வனிதா கிருஷ்ணசந்திரன்]] - அம்மனி
* [[வி. எஸ். ராகவன்]] - தசரதன்
* [[வி. எஸ். ராகவன்]] - தசரதன்
* [[ஏ. கே. வீராசாமி]] - ஜனகன்
* [[ஏ. கே. வீராசாமி]] - ஜனகன்


== பாடல்கள் ==
== ஒலிப்பதிவு ==
ராஜரிஷி திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் [[இளையராஜா]]. திரைப்படத்தின் பாடல்களை [[புலமைப்பித்தன்]] [[வாலி (கவிஞர்)|வாலி]] மற்றும் [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]] இயற்றியுள்ளனர். "மான் கண்டேன்" பாடல் வசந்த ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece</ref><ref>{{cite web| url = https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece| title = A Raga’s Journey — Hopeful, festive, vibrant Vasantha - The Hindu}}</ref>
இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். திரைப்படத்தின் பாடல்களை [[புலமைப்பித்தன்]] [[வாலி (கவிஞர்)|வாலி]] மற்றும் [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]] ஆகியோர் இயற்றியுள்ளனர். "மான் கண்டேன்" பாடல் வசந்த இராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece</ref><ref>{{cite web| url = https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece| title = A Raga’s Journey — Hopeful, festive, vibrant Vasantha - The Hindu}}</ref>


{| class="wikitable" style="font-size:95%;"
{| class="wikitable" style="font-size:95%;"
வரிசை 63: வரிசை 64:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
{{கே. சங்கர்}}


[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்]]

14:15, 16 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ராஜரிஷி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎன். சகுந்தலா
கதைஏ. எஸ். பிரகாசம் (வசனம்)
திரைக்கதைகே. சங்கர்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
பிரபு கணேசன்
கே. ஆர். விஜயா
நளினி
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புகே. சங்கர்
வி. ஜெயபால்
கலையகம்பைரவி பிலிம்ஸ்
விநியோகம்பைரவி பிலிம்ஸ்
வெளியீடு20 செப்டம்பர் 1985
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜரிஷி (Rajarishi) 1985 ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்திலும் என்.சகுந்தலா தயாரிப்பிலும் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு கணேசன், எம். என். நம்பியார், நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். திரைப்படத்தின் பாடல்களை புலமைப்பித்தன் வாலி மற்றும் முத்துலிங்கம் ஆகியோர் இயற்றியுள்ளனர். "மான் கண்டேன்" பாடல் வசந்த இராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (வி:நொ)
1 "ஆடையில் ஆடும்" எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:21
2 "மான் கண்டேன்" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் புலமைப்பித்தன் 04:32
3 "மாதவம் ஏன்" எஸ். ஜானகி புலமைப்பித்தன் 06:16
4 "போடா முனிவனே" மலேசியா வாசுதேவன் வாலி 04:48
5 "சங்கர சிவ" மலேசியா வாசுதேவன் வாலி 04:27
6 "கருணைக் கடலே" (அழகிய) வாணி ஜெயராம் முத்துலிங்கம் 04:27

மேற்கோள்கள்

  1. https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece
  2. "A Raga's Journey — Hopeful, festive, vibrant Vasantha - The Hindu".
"https://tamilar.wiki/w/index.php?title=ராஜரிஷி&oldid=482409" இலிருந்து மீள்விக்கப்பட்டது