கைராசி
Jump to navigation
Jump to search
கைராசி | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | வாசுதேவன் மேனன் வாசு பிலிம்ஸ் வி. ரவீந்திரன் வி. ஹரிதாஸ் |
கதை | கதை சந்தானந்தம் |
இசை | ஆர். கோவர்தனம் |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம். ஆர். ராதா எஸ். வி. சகஸ்ரநாமம் கே. ஏ. தங்கவேலு பி. சரோஜாதேவி எம். வி. ராஜம்மா |
வெளியீடு | அக்டோபர் 19, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 17862 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கைராசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆர். கோவர்தனம் இசையமைத்திருந்தார்.[1][2]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- சரோஜாதேவி
- கே. ஏ. தங்கவேலு
- எம். ஆர். ராதா
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- கே. டி. சந்தானம்
- சி. எஸ். பாண்டியன்
- பி. டி. சம்பந்தம்
- வி. பி. எஸ். மணி
- கே. நடராஜன்
- ஜி. கே. பிள்ளை
- ரத்தினம்
- கணபதி பட்
- கரிக்கோல் ராஜு
- மகாலிங்கம்
- பாலகிருஷ்ணன்
- வி. டி. கல்யாணம்
- மருதப்பா
- ராமராவ்
- எம். வி. ராஜம்மா
- கே. மாலதி
- மோகனா
- ரமணி
- சீதாலட்சுமி
- ரமாமனி பாய்
- சாந்தகுமாரி
- புஷ்பமாலா
- செல்லம்
- பேபி மங்களம்
பாடல்கள்
பாடல்களை ஆர். கோவர்த்தனம் இசையமைத்திருந்தார்.[3] பாடல்களை கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, டி. எஸ். பகவதி, கமலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னனிக் குரல் கொடுத்திருந்தனர்.[4]
இல. | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:செ) |
1 | கண்ணும் கண்ணும் பேசியதும் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 06.22 |
2 | அனைத்தும் ஆண்டவன் கைராசி | சீர்காழி கோவிந்தராஜன் | கொத்தமங்கலம் சுப்பு | 03:06 |
3 | பாலிலும் தேனிலும் சுவையேது | பி. சுசீலா, டி. எஸ். பகவதி | கண்ணதாசன் | 05:22 |
4 | ஊருமில்லை நாட்டிலே | பி. சுசீலா | கண்ணதாசன் | |
5 | காதலென்னும் ஆற்றினிலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 02:42 |
6 | செந்தாட்டம் சின்னப் பொண்ணு | பி. சுசீலா, கமலா குழுவினர் | கண்ணதாசன் | |
7 | ரன்புள்ள அத்தான் வணக்கம் | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:49 |
8 | காத்திருந்தேன் காத்திருந்தேன் | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:04 |
9 | பூலோகம் மாறினாலும் | எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
மேற்கோள்கள்
- ↑ "Kairasi". spicyonion.com. http://spicyonion.com/movie/kairasi/. பார்த்த நாள்: 2014-12-19.
- ↑ "Kairasi". .gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141219195807/http://www.gomolo.com/kairasi-movie/9340. பார்த்த நாள்: 2014-12-19.
- ↑ "Kairasi Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/Kairasi-T0002150. பார்த்த நாள்: 2014-12-19.
- ↑ (in Tamil) வாசு பிலிம்ஸ் கைராசி (பாட்டுப் புத்தகம்). Chennai: Sri Kamakoti Printers, Moor Road, Chennai-1. 1960.