தடயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = தடயம் | image = | image_size = | caption = | director = ரமேஷ் பாலகிருஷ்ணன் | producer = ஜோதி பிரசாத் | writer = ரமேஷ் பாலகிருஷ்ணன்<br />லியாகத் அலி கான் <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
 
வரிசை 25: வரிசை 25:
== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
{{colbegin}}
{{colbegin}}
*[[விஜயசாந்தி]] வழக்கறிஞர் ஜோதியாக
*[[விஜயசாந்தி]] - வழக்கறிஞர் ஜோதி
*[[ராம்கி (நடிகர்)]] சந்துருவாக (சந்திரசேகர்)
*[[ராம்கி (நடிகர்)]] - சந்துரு (சந்திரசேகர்)
*[[இந்திரஜா]] தேவியாக
*[[இந்திரஜா]] - தேவி
*[[நாகேஷ்]] ஜோதியின் தாத்தாவாக
*[[நாகேஷ்]] - ஜோதியின் தாத்தா
*[[ராதாரவி]] ஜோதியின் தந்தை தனசேகராக
*[[ராதாரவி]] - ஜோதியின் தந்தை தனசேகர்
*[[தேவன் (நடிகர்)|தேவன்]] கிளர்ச்சிக் குழுவின் தலைவர் பாண்டியனாக
*[[தேவன் (நடிகர்)|தேவன்]] - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் பாண்டியன்
*[[டெல்லி கணேஷ்]] தர்மராஜின் உதவியாளர் சோமுவாக
*[[டெல்லி கணேஷ்]] - தர்மராஜின் உதவியாளர் சோமு
*[[இராமி ரெட்டி]] சிறை கண்காணிப்பாளர் பாண்டித்துரையாக
*[[இராமி ரெட்டி]] - சிறைக் கண்காணிப்பாளர் பாண்டித்துரை
*[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] ஜோதியின் உதவியாளர் நீதிதேவன் எம்.ஏ வாக
*[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] - ஜோதியின் உதவியாளர் நீதிதேவன் எம்.ஏ
*[[உதய் பிரகாஷ் (நடிகர்)|உதய் பிரகாஷ்]] பாண்டியனின் குழு உறுப்பினரான ஜீவாவாக
*[[உதய் பிரகாஷ் (நடிகர்)|உதய் பிரகாஷ்]] - பாண்டியனின் குழு உறுப்பினரான ஜீவா
*[[வினோதினி]] ஜோதியாக
*[[வினோதினி]] - ஜோதி
*[[வி. கோபாலகிருட்டிணன் (நடிகர்)|வி. கோபாலகிருட்டிணன்]]
*[[வி. கோபாலகிருட்டிணன் (நடிகர்)|வி. கோபாலகிருட்டிணன்]]
*[[அலெக்ஸ் (நடிகர்)|அலெக்ஸ்]]
*[[அலெக்ஸ் (நடிகர்)|அலெக்ஸ்]]
*[[மகாநதி சங்கர்]] பாண்டியனின் அடியாள்
*[[மகாநதி சங்கர்]] - பாண்டியனின் அடியாள்
*[[ஜாகுவார் தங்கம்]]
*[[ஜாகுவார் தங்கம்]]
*[[செல்லதுரை]] வடிவேலுவாக
*[[செல்லதுரை]] - வடிவேலு
*விட்டல் ராவ்
*விட்டல் ராவ்
*[[இடிச்சப்புளி செல்வராசு]] தலைமைக் காவலராக
*[[இடிச்சப்புளி செல்வராசு]] - தலைமைக் காவலர்
{{colend}}
{{colend}}


== இசை ==
== இசை ==
படத்தறிக்ன இசையை இசையமைப்பாளர் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] மேற்கொண்டுள்ளார். 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், [[வாலி (கவிஞர்)|வாலி]], பொன்னியன் செல்வன், வாசன் [[வாலி (கவிஞர்)|ஆகியோரால்]] எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.<ref>{{Cite web|url=http://www.hummaa.com/music/album/thadayam/22134|title=Thadayam : Tamil Movie|publisher=hummaa.com|access-date=2014-02-23}}</ref><ref>{{Cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000918|title=Thadayam&nbsp;— Raaga|publisher=raaga.com|access-date=2014-02-23}}</ref>
படத்திற்கான இசையை இசையமைப்பாளர் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] மேற்கொண்டுள்ளார். 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் இசைப்பதிவில், [[வாலி (கவிஞர்)|வாலி]], பொன்னியன் செல்வன், வாசன் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.<ref>{{Cite web|url=http://www.hummaa.com/music/album/thadayam/22134|title=Thadayam : Tamil Movie|publisher=hummaa.com|access-date=2014-02-23}}</ref><ref>{{Cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000918|title=Thadayam&nbsp;— Raaga|publisher=raaga.com|access-date=2014-02-23}}</ref>
{| class="wikitable" style="font-size:95%;"
{| class="wikitable" style="font-size:95%;"
!எண்
!எண்

14:11, 13 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

தடயம்
இயக்கம்ரமேஷ் பாலகிருஷ்ணன்
தயாரிப்புஜோதி பிரசாத்
கதைரமேஷ் பாலகிருஷ்ணன்
லியாகத் அலி கான் (உரையாடல்)
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். வி. ராஜகீஷன் சாகர்
படத்தொகுப்புபானர்ஜி
ராம்பாபு
கலையகம்மாருதி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு28 நவம்பர் 1997 (1997-11-28)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தடயம் (Thadayam) என்பது ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய 1997 ஆம் ஆண்டய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயசாந்தி, ராம்கி, இந்திரஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோதி பிரசாத் சீனிவாசன் தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துள்ளார். இப்படம் 28, நவம்பர், 1997 அன்று வெளியிடப்பட்டது.[1][2] இப்படம் தெலுங்கு திரைப்படமான கேங் லீடரைத் தழுவியது .

கதை

சந்திரசேகர் ( ராம்கி ), அல்லது சந்திரூ, ஒரு வேலையில்லா பட்டதாரி. இவர் தனது நண்பர் ஜீவாவுடன் வசிக்கிறார். இவர் தன் வாழ்கைக்கான சம்பாதிப்பதற்காக அடிக்கடி சிறைக்குச் செல்கிறார். அச்சமற்ற குற்றவியல் வழக்கறிஞரான ஜோதி ( விஜயசாந்தி ) அநீதிக்கு எதிராக போராடுகிறார். சந்திருவை தேவி ( இந்திரஜா ) காதலிக்கிறாள், ஜோதி சந்திருவை காதலிக்கிறாள்.

நடிகர்கள்

இசை

படத்திற்கான இசையை இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டுள்ளார். 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் இசைப்பதிவில், வாலி, பொன்னியன் செல்வன், வாசன் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.[3][4]

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 'காதலனே' சுவர்ணலதா வாசன் 5:03
2 'லக் லக்' வதிவேலு வாலி 5:09
3 'ஓ பூர்ணிமா' பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 4:59
4 'ஓ தேவதையே' பி. உன்னி கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் 5:22
5 'வெள்ளி வெள்ளி' மனோ, அம்ருதா வாலி 5:05

குறிப்புகள்

  1. "Thadayam (1997) Tamil Movie". spicyonion.com. Retrieved 2014-02-23.
  2. "filmography of thadayam". cinesouth.com. Archived from the original on 30 December 2010. Retrieved 2014-02-23.
  3. "Thadayam : Tamil Movie". hummaa.com. Retrieved 2014-02-23.
  4. "Thadayam — Raaga". raaga.com. Retrieved 2014-02-23.
"https://tamilar.wiki/w/index.php?title=தடயம்&oldid=387051" இலிருந்து மீள்விக்கப்பட்டது