அரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>InternetArchiveBot Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
No edit summary |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
2016 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,65,209 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.<ref name="Census of India 2011">{{cite web | url = http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703449 | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | accessdate = 14 ஆகத்து 2014}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%<ref>{{cite web | url =http://www.devinfo.org/indiacensuspopulationtotals2011/libraries/aspx/Home.aspx?refer_url=catalog&jsonAreasTopics={%22apn%22:%2255%22,%22i%22:%22Literacy%20rate,%207+%20yrs%22,%22i_n%22:%2215%22,%22a%22:%22India%22,%22a_n%22:%2218274%22} | title = இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு | accessdate = 14 ஆகத்து 2014}}</ref> விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
09:36, 9 மே 2022 இல் நிலவும் திருத்தம்
அரூர் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இவ்வட்டம் அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் என 3 உள்வட்டங்கள் கொண்டது.
இவ்வட்டத்தில் அரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
பரப்பளவு
அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.
மக்கள் வகைப்பாடு
2016 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,65,209 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
- ↑ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
- ↑ "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). Archived from the original (PDF) on 2016-04-07. Retrieved 20 சூன் 2016.
{{cite web}}: Unknown parameter|dead-url=ignored (help) - ↑ "தர்மபுரி மாவட்ட இணையதளம்". Archived from the original on 2011-04-14. Retrieved 14 ஆகத்து 2014.
{{cite web}}: Unknown parameter|dead-url=ignored (help) - ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved 14 ஆகத்து 2014.
- ↑ "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". Retrieved 14 ஆகத்து 2014.