அரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Raj.sathiya No edit summary |
imported>ச.பிரபாகரன் removed Category:தர்மபுரி மாவட்ட வட்டங்கள்; added Category:தருமபுரி மாவட்ட வட்டங்கள் using HotCat |
||
| வரிசை 12: | வரிசை 12: | ||
{{தர்மபுரி மாவட்டம்}} |
{{தர்மபுரி மாவட்டம்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தருமபுரி மாவட்ட வட்டங்கள்]] |
||
11:44, 19 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
அரூர் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]
பரப்பளவு
அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.
மக்கள் வகைப்பாடு
2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,40,908 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
- ↑ http://www.dharmapuri.tn.nic.in/profile.htm
- ↑ "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). Retrieved 20 சூன் 2016.
- ↑ "தர்மபுரி மாவட்ட இணையதளம்". Retrieved 14 ஆகத்து 2014.
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved 14 ஆகத்து 2014.
- ↑ "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". Retrieved 14 ஆகத்து 2014.