அரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Raj.sathiya No edit summary |
imported>Mohamed ijazz சி Mohamed ijazz பக்கம் ஹரூர் வட்டம் ஐ அரூர் வட்டம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ள... |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
11:14, 1 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
ஹரூர் வட்டம் , தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 177 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].