பட்டிணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
வரிசை 16: வரிசை 16:
இணையதளம் = www.townpanchayat.in/pattanam|
இணையதளம் = www.townpanchayat.in/pattanam|
}}
}}
'''பட்டினம்''' ([[ஆங்கிலம்]]:'''Pattinam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டடத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பட்டினம்''' ([[ஆங்கிலம்]]:'''Pattinam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==

13:57, 5 மார்ச்சு 2023 இல் நிலவும் திருத்தம்

பட்டினம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,912 (2011)

1,583/km2 (4,100/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pattanam

பட்டினம் (ஆங்கிலம்:Pattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

பட்டணம் பேரூராட்சி, நாமக்கல்லிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 4 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் கிழக்கே 8 கிமீ தொலைவில் நாமகிரிப்பேட்டை உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.63 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,412 வீடுகளும், 8,912 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pattinam Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=பட்டிணம்&oldid=203105" இலிருந்து மீள்விக்கப்பட்டது