மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | |
||
வட்டம் = [[மோகனூர் வட்டம்|மோகனூர்]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = 143| |
உயரம் = 143| |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 14,315 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = |
பரப்பளவு = 3 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = 04286 | |
தொலைபேசி குறியீட்டு எண் = 04286 | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = 637 015 | |
அஞ்சல் குறியீட்டு எண் = 637 015 | |
||
வாகன பதிவு எண் வீச்சு = TN-28 | |
வாகன பதிவு எண் வீச்சு = TN-28 | |
||
இணையதளம் = |
இணையதளம் = www.townpanchayat.in/mohanur| |
||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்]], [[மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு '''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை''' அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார். |
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Mohanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்]], [[மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு '''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை''' அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் ''முகவனூர்'' என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது. கொங்கு மண்டலச் சதகத்துக்குள் இதற்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன. மூவர் தேவாரத்தில் ''கொங்கு தென்குமரி'' என இந்த ஊர் காவிரிக்கரை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
[[நாமக்கல்]] - [[திருச்சி]] சாலையில் அமைந்த மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[நாமக்கல்]] 19 கிமீ தொலைவிலும்; கிழக்கில் [[காட்டுப்புத்தூர்]] 17 கிமீ தொலைவிலும் உள்ளது. [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் உள்ள மோகனூர் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது. |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மோகனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மோகனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
3 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[https://indikosh.com/city/685895/mohanur Mohanur Town Panchayat]</ref><ref>[http://www.townpanchayat.in/mohanur மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,890 வீடுகளும், 14,315 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803499-mohanur-tamil-nadu.html Mohanur Population Census 2011]</ref> |
|||
==பள்ளிகள்== |
==பள்ளிகள்== |
||
12:32, 11 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| மோகனூர் | |||||||
| அமைவிடம் | 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | நாமக்கல் | ||||||
| வட்டம் | மோகனூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,315 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
3 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi) • 143 மீட்டர்கள் (469 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/mohanur | ||||||
மோகனூர் (ஆங்கிலம்:Mohanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் முகவனூர் என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது. கொங்கு மண்டலச் சதகத்துக்குள் இதற்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன. மூவர் தேவாரத்தில் கொங்கு தென்குமரி என இந்த ஊர் காவிரிக்கரை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைவிடம்
இவ்வூரின் அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
நாமக்கல் - திருச்சி சாலையில் அமைந்த மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் நாமக்கல் 19 கிமீ தொலைவிலும்; கிழக்கில் காட்டுப்புத்தூர் 17 கிமீ தொலைவிலும் உள்ளது. கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் உள்ள மோகனூர் காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது.
மோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை இவ்வூர் வழியாகச் செல்கிறது.
பேரூராட்சியின் அமைப்பு
3 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4][5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,890 வீடுகளும், 14,315 மக்கள்தொகையும் கொண்டது. [6]
பள்ளிகள்
- அரசினர் ஆண்கள் மேனிலை பள்ளி
- அரசினர் பெண்கள் மேனிலை பள்ளி
- சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளி
- கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி
- சரோஜினி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
- ராசி மெட்ரிகுலேஷன் பள்ளி
மற்றும் பஞ்ஜாயத்து துவக்கப்பள்ளிகளும் சில உள்ளன
மருத்துவமனைகள்
- கேஜே மருத்துவமனை
- தனராசா மருத்துவமனை
- மலர் மருத்துவமனை
- தங்கம் மருத்துவமனை
- பஸ
திரையரங்குகள்
- பாலசுப்பிரமணியா
- அய்யனார் (இயங்காத நிலையில்)
இதனையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Mohanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ Mohanur Town Panchayat
- ↑ மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Mohanur Population Census 2011