ஆள்கூறுகள்: 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17

மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்]] [[மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு '''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை''' அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார்.
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்]], [[மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு '''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை''' அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
வரிசை 47: வரிசை 47:
# பாலசுப்பிரமணியா
# பாலசுப்பிரமணியா
# அய்யனார் (இயங்காத நிலையில்)
# அய்யனார் (இயங்காத நிலையில்)

==இதனையும் காண்க==
* [[மோகனூர் வட்டம்]]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

08:35, 19 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

மோகனூர்
மோகனூர்
இருப்பிடம்: மோகனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,468 (2001)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

218 சதுர கிலோமீட்டர்கள் (84 sq mi)

143 மீட்டர்கள் (469 அடி)

குறியீடுகள்
இணையதளம் https://www.facebook.com/mohanurcity

மோகனூர் (ஆங்கிலம்:Mohanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார்.

அமைவிடம்

இவ்வூரின் அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, . சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாகச் செல்கிறது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மோகனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மோகனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பள்ளிகள்

  1. அரசினர் ஆண்கள் மேனிலை பள்ளி
  2. அரசினர் பெண்கள் மேனிலை பள்ளி
  3. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளி
  4. கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி
  5. சரோஜினி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
  6. ராசி மெட்ரிகுலேஷன் பள்ளி

மற்றும் பஞ்ஜாயத்து துவக்கப்பள்ளிகளும் சில உள்ளன

மருத்துவமனைகள்

  1. கேஜே மருத்துவமனை
  2. தனராசா மருத்துவமனை
  3. மலர் மருத்துவமனை
  4. தங்கம் மருத்துவமனை
  5. பஸ

திரையரங்குகள்

  1. பாலசுப்பிரமணியா
  2. அய்யனார் (இயங்காத நிலையில்)

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Mohanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=மோகனூர்&oldid=189638" இலிருந்து மீள்விக்கப்பட்டது