மணி ஓசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>கி.மூர்த்தி No edit summary |
imported>Sukanthi "{{Infobox film | name = மணி ஓசை | image = Mani Osai.jpg | caption = | director = பி. மாதவன் | producer = ஏ. எல். சீனிவாசன் | writer = பா. சு. மணி | based on = | screenplay = | story = | starring = கல்யாண் குமார்<br/>ஆர். முத்துராம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
11:18, 18 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| மணி ஓசை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
| கதை | பா. சு. மணி |
| இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
| நடிப்பு | கல்யாண் குமார் ஆர். முத்துராமன் சி. ஆர். விஜயகுமாரி புஷ்பலதா |
| ஒளிப்பதிவு | எம். கர்ணன் |
| படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
| கலையகம் | பரணி பிக்சர்சு |
| விநியோகம் | ஏ. எல். எஸ். புரொடக்சன்சு |
| வெளியீடு | சனவரி 12, 1963 |
| ஓட்டம் | 168 நிமி |
| நீளம் | 4534 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மணி ஓசை (Mani Osai) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Mani Osai". shakthi.fm. Archived from the original on 11 September 2016. Retrieved 21 June 2016.
வெளி இணைப்புகள்
- Mani Osai 1963 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மணி ஓசை
