அரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
''' அரூர் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஏழு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dharmapuri.nic.in/revenue-administration/ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அரூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | title = காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை | accessdate = 20 சூன் 2016 | archive-date = 2016-04-07 | archive-url = https://web.archive.org/web/20160407091245/http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | |
''' அரூர் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஏழு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dharmapuri.nic.in/revenue-administration/ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அரூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | title = காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை | accessdate = 20 சூன் 2016 | archive-date = 2016-04-07 | archive-url = https://web.archive.org/web/20160407091245/http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | url-status= dead }}</ref> இவ்வட்டம் [[அரூர்]], [[தீர்த்தமலை]], [[மொரப்பூர்]] என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்கள்]] கொண்டது. |
||
இவ்வட்டத்தில் [[அரூர் ஊராட்சி ஒன்றியம்|அரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. |
இவ்வட்டத்தில் [[அரூர் ஊராட்சி ஒன்றியம்|அரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. |
||
==பரப்பளவு== |
==பரப்பளவு== |
||
அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/profile.htm | title = தர்மபுரி மாவட்ட இணையதளம் | accessdate = 14 ஆகத்து 2014 | archive-date = 2011-04-14 | archive-url = https://web.archive.org/web/20110414222225/http://www.dharmapuri.tn.nic.in/profile.htm | |
அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/profile.htm | title = தர்மபுரி மாவட்ட இணையதளம் | accessdate = 14 ஆகத்து 2014 | archive-date = 2011-04-14 | archive-url = https://web.archive.org/web/20110414222225/http://www.dharmapuri.tn.nic.in/profile.htm | url-status= dead }}</ref> இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம். |
||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
20:19, 14 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
அரூர் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இவ்வட்டம் அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் என 3 உள்வட்டங்கள் கொண்டது.
இவ்வட்டத்தில் அரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
பரப்பளவு
அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.
மக்கள் வகைப்பாடு
2016 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,65,209 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
- ↑ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
- ↑ "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). Archived from the original (PDF) on 2016-04-07. Retrieved 20 சூன் 2016.
- ↑ "தர்மபுரி மாவட்ட இணையதளம்". Archived from the original on 2011-04-14. Retrieved 14 ஆகத்து 2014.
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved 14 ஆகத்து 2014.
- ↑ "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". Retrieved 14 ஆகத்து 2014.