அரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Raj.sathiya
No edit summary
imported>Raj.sathiya
No edit summary
வரிசை 1: வரிசை 1:
''' அரூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>http://www.dharmapuri.tn.nic.in/profile.htm</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அரூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 177 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=05</ref>
''' அரூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>http://www.dharmapuri.tn.nic.in/profile.htm</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அரூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 177 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=05</ref>

==பரப்பளவு==
அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/profile.htm | title = தர்மபுரி மாவட்ட இணையதளம் | accessdate = 14 ஆகத்து 2014}}</ref> இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.

==மக்கள் வகைப்பாடு==
2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,40,908 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.<ref name="Census of India 2011">{{cite web | url = http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703449 | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | accessdate = 14 ஆகத்து 2014}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%<ref>{{cite web | url =http://www.devinfo.org/indiacensuspopulationtotals2011/libraries/aspx/Home.aspx?refer_url=catalog&jsonAreasTopics={%22apn%22:%2255%22,%22i%22:%22Literacy%20rate,%207+%20yrs%22,%22i_n%22:%2215%22,%22a%22:%22India%22,%22a_n%22:%2218274%22} | title = இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு | accessdate = 14 ஆகத்து 2014}}</ref> விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist|colwidth=30em}}


{{தர்மபுரி மாவட்டம்}}
{{தர்மபுரி மாவட்டம்}}

12:25, 14 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

அரூர் வட்டம் , தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 177 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

பரப்பளவு

அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,40,908 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

  1. http://www.dharmapuri.tn.nic.in/profile.htm
  2. http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=05
  3. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". Retrieved 14 ஆகத்து 2014.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved 14 ஆகத்து 2014.
  5. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". Retrieved 14 ஆகத்து 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=அரூர்_வட்டம்&oldid=205064" இலிருந்து மீள்விக்கப்பட்டது