படைவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>AswnBot சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல் |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 10451| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு =14 | |
பரப்பளவு =14 | |
||
23:57, 30 மே 2019 இல் நிலவும் திருத்தம்
| படைவீடு | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| வட்டம் | திருச்செங்கோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,451 (2011[update]) • 747/km2 (1,935/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 14 சதுர கிலோமீட்டர்கள் (5.4 sq mi) |
படைவீடு (ஆங்கிலம்:Padaiveedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
அமைவிடம்
நாமக்கல் - திருசெங்கோடு சாலையில், நாமக்கல்லிருந்து வடமேற்கே 53 கிமீ தொலைவில் படைவீடு உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
14 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,965 வீடுகளும், 10,451 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Padaiveedu Town Panchayat
- ↑ Padaiveedu Population Census 2011