ஆள்கூறுகள்: 11°05′N 78°01′E / 11.09°N 78.01°E / 11.09; 78.01

பரமத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 20: வரிசை 20:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[நாமக்கல்]] - [[கரூர்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் [[நாமக்கல்]] 22 கிமீ; மேற்கில் [[கரூர்]] 23 கிமீ; வடக்கில் [[திருச்செங்கோடு]] 20 கிமீ மற்றும் தெற்கில் [[சேந்தமங்கலம்]] 21 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 21 கிமீ தொலைவில் உள்ள [[மோகனூர்|மோகனூரில்]] உள்ளது.
[[நாமக்கல்]] - [[கரூர்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் [[நாமக்கல்]] 22 கிமீ; மேற்கில் [[கரூர்]] 23 கிமீ; வடக்கில் [[திருச்செங்கோடு]] 20 கிமீ மற்றும் தெற்கில் [[சேந்தமங்கலம்]] 34 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 21 கிமீ தொலைவில் உள்ள [[மோகனூர்|மோகனூரில்]] உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==

15:17, 13 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

பரமத்தி
பரமத்தி
இருப்பிடம்: பரமத்தி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°05′N 78°01′E / 11.09°N 78.01°E / 11.09; 78.01
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் பரமத்தி-வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,986 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.56 சதுர கிலோமீட்டர்கள் (6.01 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/paramathy

பரமத்தி (ஆங்கிலம்:Paramathi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 22 கிமீ; மேற்கில் கரூர் 23 கிமீ; வடக்கில் திருச்செங்கோடு 20 கிமீ மற்றும் தெற்கில் சேந்தமங்கலம் 34 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 21 கிமீ தொலைவில் உள்ள மோகனூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.56 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பரமத்தி பேரூராட்சியின் இணையதளம்
  4. Paramathi Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=பரமத்தி&oldid=202839" இலிருந்து மீள்விக்கப்பட்டது