துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Luckas-bot
சி தானியங்கிஇணைப்பு: it:Thuraiyur
கரூர் மாவட்டத்தின் குளித்தலை மற்றும் சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் - யே கொங்கு நாடு கிடையாது துறையூர் எவ்வாறு வரும்
 
(29 பயனர்களால் செய்யப்பட்ட 54 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
|வகை = தேர்வு நிலை நகராட்சி
நகரத்தின் பெயர் = துறையூர் |
|நகரத்தின் பெயர் = துறையூர்
latd = | longd = |
|latd = |longd =
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
தலைவர் பதவிப்பெயர் = |
|மாவட்டம் = [[திருச்சிராப்பள்ளி]]
தலைவர் பெயர் = |
|பகுதி = [[சோழ நாடு]]
உயரம் = |
|வட்டம் = [[துறையூர் வட்டம்|துறையூர்]]
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
மக்கள் தொகை = 30,998|
|தலைவர் பெயர் = செல்வராணி
மக்களடர்த்தி = |
|உயரம் =
பரப்பளவு = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011
தொலைபேசி குறியீட்டு எண் = |
|மக்கள் தொகை = 32439
அஞ்சல் குறியீட்டு எண் = |
|மக்களடர்த்தி =
வாகன பதிவு எண் வீச்சு = |
|பரப்பளவு =
பின்குறிப்புகள் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = 04327
}}
|அஞ்சல் குறியீட்டு எண் = 621 010
'''துறையூர்''' ([[ஆங்கிலம்]]:Thuraiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
|வாகன பதிவு எண் வீச்சு = TN-48
|பின்குறிப்புகள் =
||skyline=Thuraiyur_mazhai.jpg|skyline_caption=துறையூர் (பெருமாள் மலையிலிருந்து)}}
'''துறையூர்''' ([[ஆங்கிலம்]]:Thuraiyur) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[துறையூர் வட்டம்|துறையூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். துறையூர் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227830-perambalur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>


துறையூர் [[நகராட்சி|வட்டத்தில்]] பருத்தி, வெங்காயம், சீரக சம்பா நெல் விவசாயம், நகை தொழில் பிரதானமாக உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,998 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். துறையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துறையூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மக்கள்தொகை பரம்பல்==
==ஆதாரங்கள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,674 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 32,439 ஆகும். அதில் 15,964 ஆண்களும், 16,475 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,032பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2936 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,897 மற்றும் 193 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.36%, இசுலாமியர்கள் 3.27%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/thuraiyur-population-tiruchirappalli-tamil-nadu-803623 மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
<references/>


==கோயில்கள்==
{{TamilNadu-geo-stub}}
இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், [[துறையூர் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்|பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்]] (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர்.

===சிவன் கோயில்===
துறையூரிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள இந்தக் கோயிலின் பெயர் "அருள்மிகு நந்திகேஸ்வரர் ஆலயம்". இந்தக் கோயிலின் பொருட்டு துறையூருக்கு நந்திகேச்சுரம் என்றும் ஒரு பெயர் இருந்தது. மேலும் தீர்த்த புரி, வேணுபுரி என்ற பெயர்கள் இருந்ததற்கான சான்றாக இந்தக் கோயிலில் தீர்த்தபுரீஸ்வரர் மற்றும் வேணுபுரீஸ்வரர் சிலைகள் உள்ளன. இக்கோயில் அப்பர் பெருமானால் "நாடகமாடிட நந்திகேச்சுரம்" என்றும் "நல்ல துறையூர்" என்றும் பாடல் பெற்ற தலம்.

===பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்===
துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி.மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1,500 படிகளும், படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றியபோது பெருமாள் வேங்கடாசலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.

==மேற்கோள்கள்==
<references/>


{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[bpy:থুরাইয়ুর]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்|திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்]]
[[en:Thuraiyur]]
[[it:Thuraiyur]]
[[pt:Thuraiyur]]
[[vi:Thuraiyur]]

06:26, 28 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

துறையூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
துறையூர் (பெருமாள் மலையிலிருந்து)
துறையூர் (பெருமாள் மலையிலிருந்து)
ஆள்கூறு
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் துறையூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் செல்வராணி
சட்டமன்றத் தொகுதி துறையூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஸ்டாலின் குமார் (திமுக)

மக்கள் தொகை 32,439 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

துறையூர் (ஆங்கிலம்:Thuraiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். துறையூர் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]

துறையூர் வட்டத்தில் பருத்தி, வெங்காயம், சீரக சம்பா நெல் விவசாயம், நகை தொழில் பிரதானமாக உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,674 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 32,439 ஆகும். அதில் 15,964 ஆண்களும், 16,475 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,032பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2936 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,897 மற்றும் 193 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.36%, இசுலாமியர்கள் 3.27%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.[4]

கோயில்கள்

இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர்.

சிவன் கோயில்

துறையூரிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள இந்தக் கோயிலின் பெயர் "அருள்மிகு நந்திகேஸ்வரர் ஆலயம்". இந்தக் கோயிலின் பொருட்டு துறையூருக்கு நந்திகேச்சுரம் என்றும் ஒரு பெயர் இருந்தது. மேலும் தீர்த்த புரி, வேணுபுரி என்ற பெயர்கள் இருந்ததற்கான சான்றாக இந்தக் கோயிலில் தீர்த்தபுரீஸ்வரர் மற்றும் வேணுபுரீஸ்வரர் சிலைகள் உள்ளன. இக்கோயில் அப்பர் பெருமானால் "நாடகமாடிட நந்திகேச்சுரம்" என்றும் "நல்ல துறையூர்" என்றும் பாடல் பெற்ற தலம்.

பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி.மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1,500 படிகளும், படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றியபோது பெருமாள் வேங்கடாசலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227830-perambalur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025. 
  4. மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=துறையூர்&oldid=401938" இலிருந்து மீள்விக்கப்பட்டது