தவசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = தவசி | image = Thavasi.jpg | caption = | director = கே. ஆர். சங்கர் | writer = சின்ன கிருஷ்ணா | starring = விஜயகாந்த்<br>சௌந்தர்யா<br>நாசர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: முக்கிய கதாபாத்திரத்தில் → முக்கியக் கதாபாத்திரத்தில் using AWB
 
வரிசை 15: வரிசை 15:
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
}}
}}
'''''தவசி''''' (''Thavasi'') 2001இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, [[நாசர் (நடிகர்)|நாசர்]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
'''''தவசி''''' (''Thavasi'') 2001இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, [[நாசர் (நடிகர்)|நாசர்]] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==

09:15, 13 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

தவசி
இயக்கம்கே. ஆர். சங்கர்
தயாரிப்புஜெயப்பிரகாசு
வி. ஞானவேல்
கதைசின்ன கிருஷ்ணா
இசைவித்தியாசாகர்
நடிப்புவிஜயகாந்த்
சௌந்தர்யா
நாசர்
ஒளிப்பதிவுபூபதி
வெளியீடுநவம்பர் 14, 2001 (2001-11-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

தவசி (Thavasi) 2001இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, நாசர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் பாடகர்(கள்) வரிகள்
"தந்தன தந்தன தைமாசம்" கே. ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம் பா. விஜய்
"தேசிங்கு ராஜா தான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன்
"ஏலே இமயமல" மாணிக்க விநாயகம்
"எத்தனை எத்தனை" சங்கர் மகாதேவன், எஸ். ஜானகி கபிலன்
"பஞ்சாங்கம் பார்க்காதே" ஸ்ரீவர்தினி, சித்ரா ஐயர், சங்கர் மகாதேவன் பழனிபாரதி

மேற்கோள்கள்

  1. "Thavasi Songs — Thavasi Tamil Movie Songs — Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. Retrieved 2012-08-05.
  2. "Thavasi (2001) Tamil Movie mp3 Songs Download - Music By Vidyasagar - StarMusiQ.Com" – via www.starmusiq.top.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தவசி&oldid=391856" இலிருந்து மீள்விக்கப்பட்டது