போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>குணசேகரன்.மு |
No edit summary |
||
| (4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
{{Infobox settlement |
||
| name |
| name = போளூர் |
||
| native_name |
| native_name = POLUR |
||
| native_name_lang |
| native_name_lang = தமிழ் |
||
| other_name |
| other_name = |
||
| settlement_type |
| settlement_type = [[நகராட்சி]] |
||
| image_skyline |
| image_skyline = |
||
| image_caption |
| image_caption = மேலிருந்து கடிகாரச் சுற்றில்: [[போளூர்|போளூர் முருகன் கோயில்]], [[போளூர்|போளூர் சுயம்பு லிங்கம் கோவில்]], போளூர் உழவர் சந்தை, [[போளூர் தொடருந்து சந்திப்பு]], [[போளூர் பேருந்து நிலையம்]], போளூர் முருகன் கோயில், |
||
| image_map |
| image_map = |
||
| nickname |
| nickname = |
||
| pushpin_map |
| pushpin_map = India Tamil Nadu#India |
||
| pushpin_label_position |
| pushpin_label_position = left |
||
| pushpin_map_alt |
| pushpin_map_alt = |
||
| pushpin_map_caption |
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம். |
||
| coordinates |
| coordinates = {{coord|12.5|N|79.13|E|display=inline,title}} |
||
| subdivision_type |
| subdivision_type = நாடு |
||
| subdivision_name |
| subdivision_name = {{flag|India}} |
||
| subdivision_type1 |
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] |
||
| subdivision_type2 |
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]] |
||
| subdivision_name1 |
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|23x16px|border|link=|alt=|Tamil Nadu]] [[தமிழ்நாடு]] |
||
| subdivision_name2 |
| subdivision_name2 = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] |
||
|subdivision_type3 |
| subdivision_type3 = மாகாணம் |
||
| subdivision_name3 |
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்|தொண்டை நாடு]] |
||
| subdivision_type4 |
| subdivision_type4 = வருவாய் கோட்டம் |
||
| subdivision_name4 |
| subdivision_name4 = [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி]] |
||
| subdivision_type5 |
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி |
||
| subdivision_name5 |
| subdivision_name5 = [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] |
||
| subdivision_type6 |
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி |
||
| subdivision_name6 |
| subdivision_name6 = [[ஆரணி மக்களவைத் தொகுதி]] |
||
| subdivision_type7 |
| subdivision_type7 = |
||
| subdivision_name7 = |
|||
| subdivision_name7 = [[போளூர் தொடருந்து நிலையம்|போளூர் இரயில் நிலையம்]] |
|||
| established_title = <!-- Established --> |
|||
| subdivision_type7 = |
|||
| established_date = |
|||
|subdivision_name7 = |
|||
| founder = தமிழ்நாடு அரசு |
|||
| established_title = <!-- Established --> |
|||
| named_for = |
|||
| established_date = |
|||
| government_type = [[(நகராட்சி) மூன்றாம் நிலை நகராட்சி]] |
|||
| founder = தமிழ்நாடு அரசு |
|||
| governing_body = போளூர் மூன்றாம் நிலை நகராட்சி |
|||
| named_for = |
|||
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் |
|||
| government_type = [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சி]] |
|||
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]] |
|||
| governing_body = போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
|||
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]] |
|||
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் |
|||
| leader_name1 = திரு.[[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே. விஷ்ணுபிரசாத்]] |
|||
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]] |
|||
| |
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]] |
||
| leader_name2 = திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி |
|||
| leader_name1 = திரு.[[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே. விஷ்ணுபிரசாத்]] |
|||
| leader_title3 = மாவட்ட ஆட்சியர் |
|||
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]] |
|||
| leader_name3 = திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
|||
| leader_name2 = திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி |
|||
| leader_title4 = நகராட்சித் தலைவர் |
|||
| leader_title3 = மாவட்ட ஆட்சியர் |
|||
| leader_name4 = |
|||
| leader_name3 = திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
|||
| leader_title5 = |
|||
| leader_title4 = பேரூராட்சித் தலைவர் |
|||
| leader_name5 = |
|||
| leader_name4 = |
|||
| unit_pref = |
|||
| leader_title5 = |
|||
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref> |
|||
| leader_name5 = |
|||
| area_rank = மீட்டர்கள் |
|||
| unit_pref = |
|||
| area_total_km2 = 12.58 |
|||
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref> |
|||
| elevation_footnotes = |
|||
| area_rank = மீட்டர்கள் |
|||
| elevation_m = 173 |
|||
| area_total_km2 = 12.58 |
|||
| population_total = 55278 |
|||
| elevation_footnotes = |
|||
| population_as_of = 2011 |
|||
| elevation_m = 173 |
|||
| population_rank = |
|||
| population_total = 55278 |
|||
| population_density_km2 = |
|||
| population_as_of = 2011 |
|||
| population_demonym = போளூர்காரன் |
|||
| population_rank = |
|||
| demographics_type1 = மொழிகள் |
|||
| population_density_km2 = |
|||
| demographics1_title1 = அலுவல்மொழி |
|||
| population_demonym = போளூர்காரன் |
|||
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]] |
|||
| demographics_type1 = மொழிகள் |
|||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]] |
|||
| demographics1_title1 = அலுவல்மொழி |
|||
| utc_offset1 = +5:30 |
|||
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]] |
|||
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]] |
|||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]] |
|||
| postal_code = 606 803 |
|||
| utc_offset1 = +5:30 |
|||
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]] |
|||
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]] |
|||
| area_code = 04181 |
|||
| postal_code = 606 803 |
|||
| registration_plate = TN 97 |
|||
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]] |
|||
| blank_name_sec1 = |
|||
| area_code = 04181 |
|||
| blank_info_sec1 = |
|||
| registration_plate = TN 97 |
|||
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு |
|||
| blank_name_sec1 = |
|||
| blank1_info_sec1 = 172 கி.மீ. (107 மைல்) |
|||
| blank_info_sec1 = |
|||
| |
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு |
||
| |
| blank2_info_sec1 = 38 கி.மீ. (24 மைல்) |
||
| blank3_name_sec1 = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு |
|||
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு |
|||
| |
| blank3_info_sec1 = 53 கி.மீ. (33 மைல்) |
||
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு |
|||
| blank3_name_sec1 = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு |
|||
| |
| blank4_info_sec1 = 29 கி.மீ. (18 மைல்) |
||
| |
| blank5_name_sec1 = [[வந்தவாசி]]யிலிருந்து தொலைவு |
||
| |
| blank5_info_sec1 = 58 கி.மீ. (36 மைல்) |
||
| blank6_name_sec1 = [[சித்தூர்|சித்தூரிலிருந்து]] தொலைவு |
|||
| blank5_name_sec1 = [[வந்தவாசி]]யிலிருந்து தொலைவு |
|||
| |
| blank6_info_sec1 = 89 கி.மீ. (55 மைல்) |
||
| blank7_name_sec1 = [[கடலூர்|கடலூரிலிருந்து]] தொலைவு |
|||
| blank6_name_sec1 = |
|||
| blank7_info_sec1 = 136 கி.மீ. (87 மைல்) |
|||
[[சித்தூர்|சித்தூரிலிருந்து]] தொலைவு |
|||
| website = {{URL|www.townpanchayat.in|போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி}} |
|||
| blank6_info_sec1 = 89 கி.மீ. (55 மைல்) |
|||
| footnotes = |
|||
| blank7_name_sec1 = [[கடலூர்|கடலூரிலிருந்து]] தொலைவு |
|||
| blank7_info_sec1 = 139 கி.மீ. (86 மைல்) |
|||
| website = {{URL|www.townpanchayat.in|போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி}} |
|||
| footnotes = |
|||
}} |
}} |
||
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]: Polur) [[இந்தியா|இந்திய நாடு]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலமான]], [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[ |
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]: Polur) [[இந்தியா|இந்திய நாடு]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலமான]], [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[போளூர் வட்டம்|போளூர் வட்டத்தில்]] உள்ள [[நகராட்சி]] ஆகும். போளூர் நகராட்சி 18 வார்டுகள் கொண்டது. இது [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=ஆரணி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225902-arani-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> |
||
இப்பேரூராட்சி [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் முக்கிய பிரதானத் தொழிலாக உள்ளது. இந்த நகரம் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[செங்கம்]] மாநில நெடுஞ்சாலை SH237 மற்றும் [[வேலூர்]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலை NH38 மற்றும் [[போளூர்]] - [[வந்தவாசி]] - [[செய்யூர்]] SH115 மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆன்மீக நகரான [[திருவண்ணாமலை]]க்கும், பட்டு நகரான [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணிக்கும்]] அருகாமையில் அமைந்துள்ளது. |
|||
==போளூர் நகரம் உருவாக்கம்== |
==போளூர் நகரம் உருவாக்கம்== |
||
| வரிசை 118: | வரிசை 115: | ||
* போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|இரண்டாம் நிலை பேரூராட்சியாக]] உருவாக்கப்பட்டது. |
* போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|இரண்டாம் நிலை பேரூராட்சியாக]] உருவாக்கப்பட்டது. |
||
* 1969 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|தேர்வுநிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியாக]] செயல்பட்டு வருகிறது. இந்த நகரம் [[நகராட்சி]] அந்தஸ்து தகுதி இருந்தும் [[நகராட்சி|நகராட்சியாக]] மாற்றபடாமல் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது [[போளூர் வட்டம்|போளூர் தாலுக்கா]]வின் தலைமையிடமாக உள்ளது. தினசரி தொழில் நிமத்தமாக இப்பேரூராட்சிக்கு சுமார் 50000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.<ref>[http://www.townpanchayat.in/polur| போளூர் பேரூராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> |
* 1969 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|தேர்வுநிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியாக]] செயல்பட்டு வருகிறது. இந்த நகரம் [[நகராட்சி]] அந்தஸ்து தகுதி இருந்தும் [[நகராட்சி|நகராட்சியாக]] மாற்றபடாமல் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது [[போளூர் வட்டம்|போளூர் தாலுக்கா]]வின் தலைமையிடமாக உள்ளது. தினசரி தொழில் நிமத்தமாக இப்பேரூராட்சிக்கு சுமார் 50000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.<ref>[http://www.townpanchayat.in/polur| போளூர் பேரூராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> போளூர் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
||
==பெயர்க்காரணம்== |
==பெயர்க்காரணம்== |
||
| வரிசை 229: | வரிசை 226: | ||
[[File:Plour Main Road Overview.jpg|thumb|போளூரிலுள்ள பேருந்து நிலையம் செல்லும் சாலை]] |
[[File:Plour Main Road Overview.jpg|thumb|போளூரிலுள்ள பேருந்து நிலையம் செல்லும் சாலை]] |
||
[[File:Downtown Tiruvanamalai.jpg|200px|right|போளூர் நகரம்|thumb|alt=போளூர் நகரம்]] |
|||
போளூர் நகரைப் பொறுத்தவரை [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[திருக்கோவிலூர்]], [[திருவண்ணாமலை]], மற்றும் [[சித்தூர்]], [[திருப்பதி]], [[வேலூர்]], [[குடியாத்தம்]], [[மங்களூர்]] ஆகிய நகரங்களை இணைக்கும்'''தேசிய நெடுஞ்சாலை 38 உம்''' மற்றும் '''மாநில நெடுஞ்சாலை 9 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன. அதுமட்டுமின்றி, [[செங்கம்]], [[சேலம்]] , மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 237''' சாலையும், [[மாநில நெடுஞ்சாலை 215 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 215]] மூலம் [[சமுனாமரத்தூர்]], [[ஆம்பூர்]], [[வாணியம்பாடி]] இணைக்கும் வகையிலும் மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[செய்யூர்]] மற்றும் [[சென்னை]] நகரை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 115 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன. |
போளூர் நகரைப் பொறுத்தவரை [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[திருக்கோவிலூர்]], [[திருவண்ணாமலை]], மற்றும் [[சித்தூர்]], [[திருப்பதி]], [[வேலூர்]], [[குடியாத்தம்]], [[மங்களூர்]] ஆகிய நகரங்களை இணைக்கும்'''தேசிய நெடுஞ்சாலை 38 உம்''' மற்றும் '''மாநில நெடுஞ்சாலை 9 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன. அதுமட்டுமின்றி, [[செங்கம்]], [[சேலம்]] , மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 237''' சாலையும், [[மாநில நெடுஞ்சாலை 215 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 215]] மூலம் [[சமுனாமரத்தூர்]], [[ஆம்பூர்]], [[வாணியம்பாடி]] இணைக்கும் வகையிலும் மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[செய்யூர்]] மற்றும் [[சென்னை]] நகரை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 115 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன. |
||
| வரிசை 247: | வரிசை 243: | ||
{{main|போளூர் பேருந்து நிலையம்}} |
{{main|போளூர் பேருந்து நிலையம்}} |
||
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] , [[கண்ணமங்கலம்]], [[புதுப்பாளையம்]], [[சேத்துப்பட்டு]], [[திருவண்ணாமலை]], [[கலசப்பாக்கம்]] மற்றும் [[அவலூர்பேட்டை]] உடனும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் ''' தேசிய நெடுஞ்சாலை |
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] , [[கண்ணமங்கலம்]], [[புதுப்பாளையம்]], [[சேத்துப்பட்டு]], [[திருவண்ணாமலை]], [[கலசப்பாக்கம்]] மற்றும் [[அவலூர்பேட்டை]] உடனும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் ''' தேசிய நெடுஞ்சாலை 38 ''' வழியாக தான் செல்லமுடியும். |
||
போளூரிலிருந்து, [[வேலூர்]], [[கண்ணமங்கலம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[சென்னை]], [[சேத்துப்பட்டு]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. |
போளூரிலிருந்து, [[வேலூர்]], [[கண்ணமங்கலம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[சென்னை]], [[சேத்துப்பட்டு]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. |
||
| வரிசை 266: | வரிசை 262: | ||
| [[சேத்துப்பட்டு]] மார்க்கமாக || [[சேத்துப்பட்டு]],[[வந்தவாசி]], [[செய்யூர்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[சென்னை]] செல்லும் பேருந்துகள் |
| [[சேத்துப்பட்டு]] மார்க்கமாக || [[சேத்துப்பட்டு]],[[வந்தவாசி]], [[செய்யூர்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[சென்னை]] செல்லும் பேருந்துகள் |
||
|- |
|- |
||
| [[புதுப்பாளையம்]] மார்க்கமாக || [[புதுப்பாளையம்]], [[செங்கம்]], [[ஆதமங்கலம் புதூர்|ஆதமங்கலம்புதூர்]], [[சாத்தனூர் அணை]] செல்லும் பேருந்துகள் |
| [[புதுப்பாளையம்]] மார்க்கமாக || [[புதுப்பாளையம்]], [[செங்கம்]], [[ஆதமங்கலம் புதூர்|ஆதமங்கலம்புதூர்]], [[சாத்தனூர் அணை]], [[மேல்சோழங்குப்பம்]] செல்லும் பேருந்துகள் |
||
|- |
|- |
||
| [[அத்திமூர் சேடாத்தம்மன் கோயில்|அத்திமூர்]] மார்க்கமாக || அத்திமூர், [[சமுனாமரத்தூர்]], [[அமிர்தி உயிரியல் பூங்கா|அமிர்தி]], [[வேலூர்]] செல்லும் பேருந்துகள் |
| [[அத்திமூர் சேடாத்தம்மன் கோயில்|அத்திமூர்]] மார்க்கமாக || அத்திமூர், [[சமுனாமரத்தூர்]], [[அமிர்தி உயிரியல் பூங்கா|அமிர்தி]], [[வேலூர்]], [[ஆம்பூர்]], [[வாணியம்பாடி]] செல்லும் பேருந்துகள் |
||
|- |
|- |
||
| [[குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்|குண்ணத்தூர்]] மார்க்கமாக || [[பொத்தரை ஊராட்சி|பொத்தரை]], [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]], [[துரிஞ்சிகுப்பம்]] செல்லும் பேருந்துகள் |
| [[குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்|குண்ணத்தூர்]] மார்க்கமாக || [[பொத்தரை ஊராட்சி|பொத்தரை]], [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]], [[துரிஞ்சிகுப்பம்]] செல்லும் பேருந்துகள் |
||
13:58, 31 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
போளூர் POLUR | |
|---|---|
| ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாகாணம் | தொண்டை நாடு |
| வருவாய் கோட்டம் | ஆரணி |
| சட்டமன்றத் தொகுதி | போளூர் (சட்டமன்றத் தொகுதி) |
| மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
| தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
| அரசு | |
| • வகை | (நகராட்சி) மூன்றாம் நிலை நகராட்சி |
| • நிர்வாகம் | போளூர் மூன்றாம் நிலை நகராட்சி |
| • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
| • மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே. விஷ்ணுபிரசாத் |
| • சட்டமன்ற உறுப்பினர் | திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி |
| • மாவட்ட ஆட்சியர் | திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 12.58 km2 (4.86 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
| ஏற்றம் | 173 m (568 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 55,278 |
| இனம் | போளூர்காரன் |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீடு | 606 803 |
| இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 04181 |
| வாகனப் பதிவு | TN 97 |
| சென்னையிலிருந்து தொலைவு | 172 கி.மீ. (107 மைல்) |
| திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 38 கி.மீ. (24 மைல்) |
| வேலூரிலிருந்து தொலைவு | 53 கி.மீ. (33 மைல்) |
| ஆரணியிலிருந்து தொலைவு | 29 கி.மீ. (18 மைல்) |
| வந்தவாசியிலிருந்து தொலைவு | 58 கி.மீ. (36 மைல்) |
| சித்தூரிலிருந்து தொலைவு | 89 கி.மீ. (55 மைல்) |
| கடலூரிலிருந்து தொலைவு | 136 கி.மீ. (87 மைல்) |
| இணையதளம் | போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
போளூர் (ஆங்கிலம்: Polur) இந்திய நாடு, தமிழ்நாடு மாநிலமான, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். போளூர் நகராட்சி 18 வார்டுகள் கொண்டது. இது போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]
இப்பேரூராட்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் முக்கிய பிரதானத் தொழிலாக உள்ளது. இந்த நகரம் ஆரணி - செங்கம் மாநில நெடுஞ்சாலை SH237 மற்றும் வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH38 மற்றும் போளூர் - வந்தவாசி - செய்யூர் SH115 மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கும், பட்டு நகரான ஆரணிக்கும் அருகாமையில் அமைந்துள்ளது.
போளூர் நகரம் உருவாக்கம்
- பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக போளூர் விளங்கியது.
- சம்புவராயர்கள் படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, போளூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
- 1989க்கு முன் வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் போளூர் நகரமாக விளங்கியது.
- போளூர் தொகுதி 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி முதல் தேர்தலை 1951 ஆம் ஆண்டு சந்தித்தது.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் போளூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் போளூர் பேரூராட்சி மற்றும் போளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
- 1989 ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த போளூர் பேரூராட்சி, போளூர் வட்டம் மற்றும் போளூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய பகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
- 2016 ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் இந்த நகரம் மாற்றப்பட்டது. [3]
- அதேபோல் போளூர் (சட்டமன்றத் தொகுதி) 2007 ஆம் ஆண்டு வந்தவாசி மக்களவைத் தொகுதியின் ஓர் அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு, அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக போளூர் (சட்டமன்றத் தொகுதி) உள்ளது.
- போளூர் வட்டம், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் TN25 கீழ் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டது (TN97).பின்னர் போளூர் வட்டம் இந்த ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் இயங்கி வருகிறது [4].
- திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தனி கல்வி மாவட்டம் ஆகும். இந்த கல்வி மாவட்டத்தை 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது.
- 1969 ஆம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நகரம் நகராட்சி அந்தஸ்து தகுதி இருந்தும் நகராட்சியாக மாற்றபடாமல் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது போளூர் தாலுக்காவின் தலைமையிடமாக உள்ளது. தினசரி தொழில் நிமத்தமாக இப்பேரூராட்சிக்கு சுமார் 50000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.[5] போளூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
பெயர்க்காரணம்
பொருளூர் என்ற சொல் காலப்போக்கில் போளூர் என மாறியது. பொருளூர் என்பது செல்வத்தின் இடம் என்று பொருள். இது தற்போது போளூர் என்று அழைக்கப்படுகிறது. [6]. இங்கிருந்து திருவண்ணாமலை மற்றும் ஆரணி நகரை அரைமணி நேரத்திலும் மற்றும் வேலூருக்கு வெறும் ஒரு மணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
அமைவிடம்
கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் வழித்தடத்தில் அமைந்த போளூர் நகரத்திற்கு தெற்கே திருவண்ணாமலை 38 கி.மீ.; வடக்கே வேலூர் 52 கி.மீ.; தென்கிழக்கே ஆரணி 29 கி.மீ.; கிழக்கே சேத்துப்பட்டு 28 கி.மீ. மற்றும் மேற்கே சமுனாமரத்தூர் 48 கி.மீ. தொலைவில் உள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 171 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
12.58 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 13,706 வீடுகளும், போளூர் நகர மக்கள் தொகை 55274 மக்கள்தொகையும் கொண்டது. இவற்றில் ஆண்கள் 25637 பேரும், பெண்கள் 29637 பேரும் உள்ளன. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர்.[8]
| ஆண்டு | ம.தொ. | ±% |
|---|---|---|
| 1901 | 9,767 | — |
| 1911 | 9,946 | +1.8% |
| 1921 | 12,330 | +24.0% |
| 1931 | 13,098 | +6.2% |
| 1941 | 13,967 | +6.6% |
| 1951 | 15,212 | +8.9% |
| 1961 | 16,441 | +8.1% |
| 1981 | 23,462 | +42.7% |
| 1991 | 30,196 | +28.7% |
| 2001 | 41,376 | +37.0% |
| 2011 | 55,278 | +33.6% |
| Sources: | ||
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E ஆகும்.[10] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பொருளாதாரம்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, போளூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். போளூர் வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும், சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி குறைவாகவே கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, பட்டுப்புடவை, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.
சிறப்புகள்
போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலைக்கு, வேலூர் மற்றும் ஆரணியிலிருந்து வர வேண்டுமானால் போளூர் வழியாகதான் வர வேண்டும். போளுரின் அமைவிடம் வட தமிழகம் ஆகும். போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது. இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது. போளூர் மலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
இது சுயம்பு வடிவம் ஆனது.
நிர்வாகம் மற்றும் அரசியல்
இந்நகரம் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. போளூர் நகரம், தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை போளூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
| பேரூராட்சி அதிகாரிகள் | |
|---|---|
| தலைவர் | |
| ஆணையர் | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
| சட்டமன்றத் தொகுதி | போளூர் (சட்டமன்றத் தொகுதி) |
| போளூர் சட்டமன்ற உறுப்பினர் | திரு.அக்ரி.கிருஷ்ணமூர்த்தி |
| மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
| ஆரணி மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத் |
அரசியல்
- தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் போளூர் தொகுதி ஒன்றாகும். போளூர் பேரூராட்சியானது, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
- 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த திரு. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வென்றார்.
வருவாய் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் போளூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் போளூர் பேரூராட்சி மற்றும் போளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
போக்குவரத்து
சாலை வசதிகள்

போளூர் நகரைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, மற்றும் சித்தூர், திருப்பதி, வேலூர், குடியாத்தம், மங்களூர் ஆகிய நகரங்களை இணைக்கும்தேசிய நெடுஞ்சாலை 38 உம் மற்றும் மாநில நெடுஞ்சாலை 9 உம் இந்நகரின் வழியாகச் செல்கின்றன. அதுமட்டுமின்றி, செங்கம், சேலம் , மற்றும் ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 237 சாலையும், மாநில நெடுஞ்சாலை 215 மூலம் சமுனாமரத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி இணைக்கும் வகையிலும் மற்றும் சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யூர் மற்றும் சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 115 உம் இந்நகரின் வழியாகச் செல்கின்றன.
- மாநில நெடுஞ்சாலை NH38 - தூத்துக்குடி - கோவில்பட்டி - மதுரை - திருச்சி - விழுப்புரம் - திருக்கோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் சாலை
- மாநில நெடுஞ்சாலை SH9 - கடலூர் - பண்ருட்டி - திருக்கோவிலூர் - திருவண்ணாமலை - போளூர் - வேலூர் - சித்தூர்
- மாநில நெடுஞ்சாலை SH237 - செங்கம் - புதுப்பாளையம் - போளூர் - களம்பூர் - ஆரணி சாலை
- மாநில நெடுஞ்சாலை SH115 - போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - மேல்மருவத்தூர் - செய்யூர் சாலை
- மாநில நெடுஞ்சாலை SH215 - வாணியம்பாடி - ஆலங்காயம் - சமுனாமரத்தூர் - அத்திமூர் - போளூர் சாலை
- மாவட்ட சாலை - போளூர் - கட்டிப்பூண்டி - துரிஞ்சிகுப்பம் சாலை
- மாவட்ட சாலை - போளூர் - தேவிகாபுரம்- அவலூர்பேட்டை சாலை
ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.
பேருந்து சேவைகள்
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் ஆரணி , கண்ணமங்கலம், புதுப்பாளையம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் அவலூர்பேட்டை உடனும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் திருவண்ணாமலை செல்லவேண்டும் என்றால் தேசிய நெடுஞ்சாலை 38 வழியாக தான் செல்லமுடியும்.
போளூரிலிருந்து, வேலூர், கண்ணமங்கலம், திருவண்ணாமலை, ஆரணி, சென்னை, சேத்துப்பட்டு மற்றும் வந்தவாசி ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன.
இரயில் போக்குவரத்து
போளூரில் ஒரு இரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - ஆரணி ரோடு - வேலூர்-காட்பாடி - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர இரயில்கள் மற்றும் அனைத்து இரயில்களும் இந்த போளூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
| வண்டியின் பெயர் | வண்டி எண் | புறப்படும் இடம் | சேருமிடம் |
|---|---|---|---|
| திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி | 56885 | திருப்பதி | விழுப்புரம் |
| விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி | 22603 | விழுப்புரம் | திருப்பதி |
| விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி | 56886 | விழுப்புரம் | காட்பாடி |
| காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி | 56881 | காட்பாடி | விழுப்புரம் |
| விழுப்புரம்-திருப்பதி | 56882 | விழுப்புரம் | திருப்பதி |
| காட்பாடி-விழுப்புரம் | 56883 | காட்பாடி | விழுப்புரம் |
| சாலுக்யா விரைவு வண்டி | 11005 | மும்பை தாதர் சென்ட்ரல் | புதுச்சேரி |
| சாலுக்யா விரைவு வண்டி | 11006 | புதுச்சேரி | மும்பை |
மேற்கோள்கள்
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
- ↑ "ஆரணி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225902-arani-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் போளூர் வட்டம்
- ↑ ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை
- ↑ போளூர் பேரூராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ போளூர் பெயர் காரணம்
- ↑ போளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Polur Population Census 2011
- ↑ 9.0 9.1 "Population Details". Tiruvannamalai municipality. 2011. Archived from the original on 27 February 2014. Retrieved 2012-12-29.
- ↑ "Polur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.