புதுப்பாளையம்
புதுப்பாளையம்
PUDHUPALAIYAM | |
---|---|
ஆள்கூறுகள்: 12°21′31″N 78°52′46″E / 12.3587254°N 78.8795638°ECoordinates: 12°21′31″N 78°52′46″E / 12.3587254°N 78.8795638°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | ஆரணி |
சட்டமன்றத் தொகுதி | கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | இரண்டாம் நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | புதுப்பாளையம் பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | திருவண்ணாமலை |
• மக்களவை உறுப்பினர் | திரு.சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.6 km2 (6.0 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,382 |
• அடர்த்தி | 730/km2 (1,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN 97 & TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | புதுப்பாளையம் |
சென்னையிலிருந்து தொலைவு | 204 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 35 கி.மீ |
செங்கத்திலிருந்து தொலைவு | 14 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 62 கிமீ |
போளூரிலிருந்து தொலைவு | 37 கிமீ |
கலசப்பாக்கத்திலிருந்து தொலைவு | 30 கிமீ |
இணையதளம் | புதுப்பாளையம் பேரூராட்சி |
புதுப்பாளையம் (ஆங்கிலம்:Pudupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இங்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
அமைவிடம்
புதுப்பாளையம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருவண்ணாமலை 34 கிமீ மற்றும் ஆரணி 62கி.மீ ; மேற்கில் திருப்பத்தூர் 45 கிமீ; வடக்கில் வேலூர் 90 கிமீ மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 70 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.6 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 124 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,591 வீடுகளும், 11,382 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.63% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]
ஆதாரங்கள்
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
- ↑ "புதுப்பாளையம பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
- ↑ Pudupalayam Population Census 2011