பரமத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Kumardalina சிண்ண |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 17: | வரிசை 17: | ||
இணையதளம் = www.townpanchayat.in/paramathy| |
இணையதளம் = www.townpanchayat.in/paramathy| |
||
}} |
}} |
||
'''பரமத்தி''' ([[ஆங்கிலம்]]:'''Paramathi'''), [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர் வட்டத்தில்]] இருக்கும் |
'''பரமத்தி''' ([[ஆங்கிலம்]]:'''Paramathi'''), [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[நாமக்கல்]] - [[கரூர்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் [[நாமக்கல்]] 22 கி.மீ.; மேற்கில் [[கரூர்]] 23 கி.மீ.; வடக்கில் [[திருச்செங்கோடு]] 20 கி.மீ. மற்றும் தெற்கில் [[சேந்தமங்கலம்]] 34 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 21 கி.மீ. தொலைவில் உள்ள [[மோகனூர்|மோகனூரில்]] உள்ளது. |
|||
[[நாமக்கல்]] - மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் பப்பி மொபைல்ஸ் ஓனர் சுபாகரண் ஒரு நல்ல மனிதன் அவர் பிறந்த தேேதி நவம்பர் 10 1986 அவர் தந்தை பெயர் தங்கரத்திணம் தாயின் பெயர் வணித்தாா அவருக்கு இரண்டு அக்கா மற்றும் இஇரண்டு தம்பி அவர் ஒரு கிரிஸ்டீண் மதம். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
15.56 |
15.56 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/paramathy பரமத்தி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803500-paramathi-tamil-nadu.html Paramathi Population Census 2011]</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
09:41, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| பரமத்தி | |
| அமைவிடம் | 11°05′N 78°01′E / 11.09°N 78.01°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| வட்டம் | பரமத்தி-வேலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,986 (2011[update]) • 770/km2 (1,994/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 15.56 சதுர கிலோமீட்டர்கள் (6.01 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/paramathy |
பரமத்தி (ஆங்கிலம்:Paramathi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 22 கி.மீ.; மேற்கில் கரூர் 23 கி.மீ.; வடக்கில் திருச்செங்கோடு 20 கி.மீ. மற்றும் தெற்கில் சேந்தமங்கலம் 34 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 21 கி.மீ. தொலைவில் உள்ள மோகனூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.56 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பரமத்தி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Paramathi Population Census 2011