1750
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1750 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1750 MDCCL |
திருவள்ளுவர் ஆண்டு | 1781 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2503 |
அர்மீனிய நாட்காட்டி | 1199 ԹՎ ՌՃՂԹ |
சீன நாட்காட்டி | 4446-4447 |
எபிரேய நாட்காட்டி | 5509-5510 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1805-1806 1672-1673 4851-4852 |
இரானிய நாட்காட்டி | 1128-1129 |
இசுலாமிய நாட்காட்டி | 1163 – 1164 |
சப்பானிய நாட்காட்டி | Kan'en 3 (寛延3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2000 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4083 |
1750 (MDCCL) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- சனவரி - இசுதான்புல் தீவிபத்தில் 10,000 வீடுகள் தீக்கிரையாகின.
- ஏப்ரல் - இசுதான்புல்லில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது. ஆண்டுக் கடைசியில் நிகழ்ந்த மற்றும் ஒரு தீவிபத்தில் மேலும் 10,000 வீடுகள் சேதமாயின.
- ஏப்ரல் 4 - சிறிய நிலநடுக்கம் இங்கிலாந்தின் வாரிங்டன் நகரைத் தாக்கியது.
- மே - பார்சில் காவல்துறையினர் பிள்ளைகளைக் கடத்துகிறார்கள் என வதந்தி பரவியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
- சூலை 11 - நோவா ஸ்கோசியாவின் ஹாலிஃபாக்சு நகரம் தீயில் முற்றாக அழிந்தது.
- நவம்பர் 18 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[1]
நாள் தெரியாதவை
- உலக மக்கள் தொகை: 791,000,000
- ஆப்பிரிக்கா: 106,000,000
- ஆசியா: 502,000,000
- ஐரோப்பா: 163,000,000
- இலத்தீன் அமெரிக்கா: 16,000,000
- வடக்கு அமெரிக்கா: 2,000,000
- ஓசியானியா: 2,000,000
பிறப்புகள்
- சூலை 5 - அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1803)
- ஆகஸ்டு 18 - அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1825)
- டிசம்பர் 10 - திப்பு சுல்தான், மைசூர் சுல்தான் (இ. 1799)
- சேனாதிராச முதலியார், ஈழத்துப் புலவர் (இ. 1840)
இறப்புகள்
- சூலை 28 - யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1685)
- நவம்பர் 1 - கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ், டச்சு கிழக்கிந்திய ஆளுனர் (பி. 1705)
1750 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வியாழன் சாதாரண
மேற்கோள்கள்
- ↑ Weinreb, Ben; Hibbert, Christopher (1995). The London Encyclopaedia. Macmillan. p. 976. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-57688-8.