மேல் மாகாண ஆளுநர்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
மேல் மாகாணம் ஆளுநர் | |
---|---|
மேல் மாகாணத்தின் கொடி | |
தற்போது ஹேமகுமார நாணயக்கார 12 ஏப்ரல் 2018 முதல் | |
நியமிப்பவர் | இலங்கை சனாதிபதி |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | சுப்பையா சர்வானந்தா |
உருவாக்கம் | 6 சூன் 1988 |
இணையதளம் | secgov |
மேல் மாகாண ஆளுநர் (Governor of the Western Province of Sri Lanka) என்பவர் இலங்கையின் மேல் மாகாண சபையின் நிருவாகத்தைக் கவனிக்கவென இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவரைக் குறிக்கும். 1987 ஆம் ஆண்டின் மாகாண சபைச் சட்டம் இல. 42, அதன் 28 ஆம் இலக்க திருத்தச் சட்டம் (1990) மற்றும் 13வது திருத்தச் சட்டம் ஆகியன ஆளுனரின் அதிகாரங்களை எடுத்துரைக்கின்றன.[1]
ஆளுநர்கள்
சுயேச்சை இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
No. | பெயர் | படிமம் | கட்சி | அமர்வு | முடிவு | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|---|---|
1 | சுப்பையா சர்வானந்தா | சுயேச்சை | 6 சூன் 1988 | 10 சூன் 1994 | [2] | ||
2 | டி. எம். சுவாமிநாதன் | 11 சூலை 1994 | 1 திசம்பர் 1994 | [2] | |||
3 | கே. விக்னராஜா | 3 சனவரி 1995 | 2 சனவரி 2000 | [2] | |||
4 | பத்மநாதன் இராமநாதன் | சுயேச்சை | 21 சனவரி 2000 | 1 பெப்ரவரி 2002 | [2] | ||
5 | அலவி மௌலானா | இலங்கை சுதந்திரக் கட்சி | 1 பெப்ரவரி 2002 | 23 சனவரி 2015 | [2] | ||
6 | கே. சி. லோகேசுவரன் | சுயேச்சை | 23 சனவரி 2015 | 11 ஏப்ரல் 2018 | [2][3][4][5] | ||
7 | ஹேமகுமார நாணயக்காரா | ஐக்கிய தேசியக் கட்சி | 12 ஏப்ரல் 2018 | [6] |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-05. பார்க்கப்பட்ட நாள் 2018-04-14.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Sri Lankan Provinces from 1988". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 30-03-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1900/09. 2 February 2015 இம் மூலத்தில் இருந்து 8-02-2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150208150847/http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Feb/1900_09/1900_09%20E.pdf.
- ↑ "Three new governors appointed". டெய்லி மிரர். 23 சனவரி 2015. http://www.dailymirror.lk/62019/oneryner.
- ↑ "New Governors". டெய்லி நியூசு. 24 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 25-01-2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150125140829/http://www.dailynews.lk/?q=local/new-governors.
- ↑ "New Governors take oaths before President Sirisena". The Sunday Times. sundaytimes.lk. 12-04-2018. http://www.sundaytimes.lk/article/1042054/new-governors-take-oaths-before-president-sirisena. பார்த்த நாள்: 12 April 2018.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Official Website of the Office of the Governor பரணிடப்பட்டது 2016-11-14 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of the Western Provincial Council பரணிடப்பட்டது 2012-04-06 at the வந்தவழி இயந்திரம்