இலங்கையின் மாகாண ஆளுநர்கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
இலங்கையின் மாகாண ஆளுநர் (Provincial Governor of Sri Lanka) எனப்படுபவர் இலங்கையின் மாகாண அரசின் தலைவரும், மாகாண சபைகளின் கீழுள்ள செயலாட்சி அதிகாரத்தைப் நிறைவேற்றுபவரும் ஆவார்.[1] மாகாண ஆளுநரை இலங்கை அரசுத்தலைவர் நியமிப்பார். இவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.[1] தற்போது ஒன்பது மாகாண ஆளுநர்கள் உள்ளனர்.
தற்போதைய ஆளுநர்கள்
சுயேட்சை இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
மாகாணம் | ஆளுநர் | படிமம் | கட்சி | பதவியில் அமர்வு | மேற்கோள்கள் | முன்னாள் ஆளுநர்கள் | ||
---|---|---|---|---|---|---|---|---|
மத்திய | மைத்திரி குணரத்தின | 4 சனவரி 2019 | 4 சனவரி 2024 | [2][3][4] | பட்டியல் | |||
கிழக்கு | எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 4 சனவரி 2019 | 4 சனவரி 2024 | [2][3][4] | பட்டியல் | ||
வடமத்திய | சரத் ஏக்கநாயக்க | இலங்கை சுதந்திரக் கட்சி | 4 சனவரி 2019 | 4 சனவரி 2024 | [2][3][4] | பட்டியல் | ||
வடமேற்கு | பெசால ஜெயரத்தின | 4 சனவரி 2019 | 4 சனவரி 2024 | [2][3][4] | பட்டியல் | |||
வடக்கு | சுரேன் ராகவன் | 7 சனவரி 2019 | 7 சனவரி 2024 | [5][6] | பட்டியல் | |||
சப்ரகமுவா | தம்ம திசாநாயக்க | 7 சனவரி 2019 | 7 சனவரி 2024 | [5][6] | பட்டியல் | |||
தெற்கு | வெற்றிடம் | 31 திசம்பர் 2018 | பட்டியல் | |||||
ஊவா | கீர்த்தி தென்னக்கூன் | 7 சனவரி 2019 | 7 சனவரி 2024 | [5][6] | பட்டியல் | |||
மேற்கு | அசாத் சாலி | 4 சனவரி 2019 | 4 சனவரி 2024 | [2][3][7] | பட்டியல் |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka: Chapter XVIIA". Policy Research & Information Unit, Presidential Secretariat, Sri Lanka. Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 News, P. M. D. (4 January 2019). "New Governors sworn in". President's Media Division. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
{{cite web}}
:|last1=
has generic name (help); Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Sri Lanka : New governors appointed for five provinces". www.colombopage.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Four more Governors sworn in". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
- ↑ 5.0 5.1 5.2 "Sri Lanka election monitor made Provincial Governor". www.economynext.com (in English). Archived from the original on 8 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 6.0 6.1 6.2 "Three more governors appointed". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
- ↑ "Azath Salley sworn in as Western Province Governor". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
வெளி இணைப்புகள்
- "Sri Lankan Provinces from 1988". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2008.