வட மாகாண ஆளுநர்
Jump to navigation
Jump to search
வட மாகாணம், இலங்கை ஆளுநர் | |
---|---|
வட மாகாணக் கொடி | |
நியமிப்பவர் | இலங்கை சனாதிபதி |
முதலாவதாக பதவியேற்றவர் | விக்டர் பெரேரா |
உருவாக்கம் | 1 சனவரி 2007 |
இணையதளம் | வட மாகாண சபை |
வட மாகாண ஆளுநர் (Governor of Northern Province), என்பவர் இலங்கையின் வட மாகாண சபையின் நிருவாகத்தைக் கவனிக்கவென இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவரைக் குறிக்கும். 1987 ஆம் ஆண்டின் மாகாண சபைச் சட்டம் இல. 42, அதன் 28 ஆம் இலக்க திருத்தச் சட்டம் (1990) மற்றும் 13வது திருத்தச் சட்டம் ஆகியன ஆளுனரின் அதிகாரங்களை எடுத்துரைக்கின்றன.[1]
ஆளுநர்கள்
இல. | பெயர் | படிமம் | கட்சி | தொடக்கம் | முடிவு | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|---|---|
மொகான் விஜேவிக்கிரம (பதில்) | சுயேச்சை | 1 சனவரி 2007 | 3 சூலை 2008 | [2] | |||
1 | விக்டர் பெரேரா | சுயேச்சை | 3 சூலை 2008 | 10 அக்டோபர் 2008 | [3] | ||
2 | டிக்சன் சரத்சந்திர தெலா | சுயேச்சை | 10 அக்டோபர் 2008 | 12 சூலை 2009 | [4] | ||
3 | ஜி. ஏ. சந்திரசிறி | சுயேச்சை | 12 சூலை 2009 | சனவரி 2015 | [5][6] | ||
4 | எச். எம். ஜி. எஸ். பலிகக்கார | சுயேச்சை | 27 சனவரி 2015 | 16 பெப்ரவரி 2016 | [7][8][9] | ||
5 | ரெஜினால்ட் குரே | இலங்கை சுதந்திரக் கட்சி | 16 பெப்ரவரி 2016 | 31 திசம்பர் 2018 | [10][11][12][13][14] | ||
6 | சுரேன் ராகவன் | சுயேச்சை | 7 சனவரி 2019 | 20 நவம்பர் 2019 | [15][16][17][18] | ||
7 | பி. எஸ். எம். சார்லசு | சுயேச்சை | 30 திசம்பர் 2019 | [19][20] |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-17.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1430/31. 3 February 2006 இம் மூலத்தில் இருந்து 1 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130401180028/http://documents.gov.lk/Extgzt/2006/Pdf/Feb/1430-31/1430-31e.pdf.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1557/18. 9 July 2008 இம் மூலத்தில் இருந்து 15 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130515032642/http://documents.gov.lk/Extgzt/2008/pdf/Jul/1557_18/1557_18E.pdf.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1572/15. 22 October 2008. http://documents.gov.lk/Extgzt/2008/pdf/Oct/1572_15/G%2010367%20E.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1612/15. 29 July 2009. http://documents.gov.lk/Extgzt/2009/PDF/July/1612_15/G%2011475%20%28E%29.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1871/34. 17 July 2014. http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/July/1871_34/1871_34%20%28E%29.pdf. பார்த்த நாள்: 5 ஜனவரி 2020.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1900/09. 2 February 2015 இம் மூலத்தில் இருந்து 8 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150208150847/http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Feb/1900_09/1900_09%20E.pdf.
- ↑ "Austin, Ellawala new Governors". The Daily Mirror. 27 January 2015. http://www.dailymirror.lk/62233/six-new-governors-sworn-in.
- ↑ "Six Provincial Governors take oaths". The Nation. 27 January 2015 இம் மூலத்தில் இருந்து 7 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160307032653/http://www.nation.lk/edition/breaking-news/item/37782-six-provincial-governors-take-oaths.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1954/16. 17 February 2016. http://www.documents.gov.lk/Extgzt/2016/PDF/Feb/1954_16/1954_16%20E.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Reginald Cooray sworn in as Northern Governor". The Daily Mirror. 14 February 2016. http://www.dailymirror.lk/105404/Reginald-Cooray-sworn-in-as-Northern-Governor.
- ↑ Hannan, Rishan (14 February 2016). "Reginald Cooray appointed Northern Province Governor". நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160228233130/http://newsfirst.lk/english/2016/02/just-in-reginold-cooray-appointed-as-governor-of-the-nothern-province/128326.
- ↑ "Reginald Cooray sworn in as NP Governor again". Daily Mirror. dailymirror.lk. 14 April 2018. http://www.dailymirror.lk/article/Reginald-Cooray-sworn-in-as-NP-Governor-again-148640.html. பார்த்த நாள்: 13 April 2018.
- ↑ "Reginald Cooray reappointed as Northern Province Governor". Daily news. dailynews.lk. 13 April 2018. http://www.dailynews.lk/2018/04/13/local/148362/reginald-cooray-reappointed-northern-province-governor. பார்த்த நாள்: 13 April 2018y.
- ↑ "Three more governors appointed". The Daily Mirror (Colombo, Sri Lanka). 7 January 2019. http://www.dailymirror.lk/article/Three-more-governors-appointed-160768.html. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "Keerthi Tennakoon appointed Governor Uva". The Island (Colombo, Sri Lanka). 9 January 2019 இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190115132453/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=197353. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "Governors resign". The Island (Colombo, Sri Lanka). 21 November 2019. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=214078. பார்த்த நாள்: 31 December 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Governors asked to resign". The Daily Mirror (Colombo, Sri Lanka). 20 November 2019. http://www.dailymirror.lk/breaking_news/Governors-asked-to-resign/108-178175. பார்த்த நாள்: 31 December 2019.
- ↑ "P.S.M. Charles appointed NP Governor". The Daily Mirror (Colombo, Sri Lanka). 30 December 2019. http://www.dailymirror.lk/top_story/P-S-M-Charles-appointed-NP-Governor/155-180391. பார்த்த நாள்: 30 December 2019.
- ↑ "Top civil servant Charles appointed Governor NP". The Island (Colombo, Sri Lanka). 31 December 2019 இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191231024236/http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=216285. பார்த்த நாள்: 30 December 2019.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.