முத்து காளை
Jump to navigation
Jump to search
| முத்து காளை | |
|---|---|
| இயக்கம் | கோகுல கிருஷ்ணன் |
| தயாரிப்பு | ராதிகா ரெட்டி |
| கதை | கோகுல கிருஷ்ணன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ஜெயின் வின்சென்ட் |
| படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் கே. ஆர். கௌரவிசங்கர் |
| கலையகம் | அர்கி பிலிம் மேக்கர் |
| வெளியீடு | 24 பெப்பிரவரி 1995 |
| ஓட்டம் | 145 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முத்து காளை (Muthu Kaalai) என்பது 1995 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். கோகுல் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இளையராஜா இசையமைத்தார். 24 பிப்ரவரி 1995 இல் வெளிவந்து சராசரி கவனம் பெற்றது.[1][2][3].
நடிகர்கள்
- கார்த்திக் முத்து காளை
- சௌந்தர்யா -பூஞ்சோலை
- துரைசாமி நெப்போலியன் - சக்திவேல்
- விஜயகுமார்
- சந்திரசேகர்
- கவுண்டமணி
- செந்தில்
- வடிவேலு (நடிகர்)
- மனோரமா
- வடிவுக்கரசி
- வைஷ்ணவி
- டிஸ்கோ சாந்தி
- பெரிய கருப்பு தேவர்
- சிங்கமுத்து
பாடல்கள்
| முத்துக் காளை | |
|---|---|
| ஒலிச்சுவடு
| |
| வெளியீடு | 1995 |
| ஒலிப்பதிவு | 1995 |
| இசைப் பாணி | திரைப்பாடல்கள் |
| நீளம் | 24:04 |
| இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். கவிஞர் வாலி இயற்றிய அனைத்துப் பாடல்களும் 1995இல் வெளியிடப்பட்டது.[4][5]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
|---|---|---|---|
| 1 | "அந்த கஞ்சி களையத்த" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:06 |
| 2 | "எங்கே வைப்பாரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:52 |
| 3 | "ஏரெடுத்து ஏரெடுத்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோரமா | 4:38 |
| 4 | "நல்ல காரம் பசுக்களெல்லாம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:29 |
| 5 | "புன்னை வனத்துக் குயிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:59 |
மேற்கோள்கள்
- ↑ "Muthu Kaalai - Oneindia Entertainment". entertainment.oneindia.in. Archived from the original on 2013-12-31. Retrieved 2013-12-28.
- ↑ "Muthu Kaalai (1995) Tamil Movie". spicyonion.com. Retrieved 2013-12-28.
- ↑ K. Vijiyan (1995-03-18). Of good acting and fine skills of director. p. 28. https://news.google.com/newspapers?id=Tx9OAAAAIBAJ&sjid=ZRMEAAAAIBAJ&hl=fr&pg=4658%2C3497801. பார்த்த நாள்: 2013-12-28.
- ↑ "Muthu Kaalai Songs - Raaga". raaga.com. Retrieved 2013-12-28.
- ↑ "MusicIndiaOnline - Muthu Kaalai(1994) Soundtrack". mio.to. Archived from the original on 2021-02-10. Retrieved 2013-12-28.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1995 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- நெப்போலியன் நடித்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சிங்கமுத்து நடித்த திரைப்படங்கள்