கோகுல கிருஷ்ணன்
Jump to navigation
Jump to search
கோகுல் கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 1945 திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா | 28 அக்டோபர் 2008 (aged 63)
பணி | திரைப்பட இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1982–2008 |
வாழ்க்கைத் துணை | கவிதா |
கோகுல் கிருஷ்ணன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1980 கள் மற்றும் 1990 களில் கார்த்திக் நடிகரைக் கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஃபாசில் அவர்களுடன் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். [1]
நடிகர் கார்த்திக் கதாநாயகனாக கொண்டு முத்து காளை (1995), பூவரசன் (1996) மற்றும் உதவிக்கு வரலாமா (1998) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். [2]
28 அக்டோபர் 2008 இல் இறந்தார்.[3]
திரைப்படங்கள்
இயக்குனர்
ஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
1982 | அர்ச்சனைப் பூக்கள் | |
1983 | ஆனந்த கும்மி | |
1986 | மரகத வீணை | |
1995 | முத்து காளை | |
1996 | பூவரசன் | |
1998 | உதவிக்கு வரலாமா |
வசனகர்த்தா
- பூவே பூச்சூடவா (1985)
- பூவிழி வாசலிலே (1987)
- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)
- வருஷம் 16 (1989)
- அரங்கேற்ற வேளை (1990)
- கோபுர வாசலிலே (1991)
- கற்பூர முல்லை (1991)
- கிளிப்பேச்சு கேட்கவா (1993)
- பொன்னுமணி (1993)
- எஜமான் (1993)
- ராஜகுமாரன் (1994)
- நந்தவனத் தேரு (1995)
- காதலுக்கு மரியாதை (திரைப்படம்) (1997)
- டைம் (1999)
- கண்ணுக்குள் நிலவு (2000)
- பிரண்ட்ஸ் (2001)
- கண்டேன் சீதையை (2001)
- காசி (2001)
- என் மன வானில் (2002)
- மேஜிக் மேஜிக் 3டி (2003)
- எங்கள் அண்ணா (திரைப்படம்) (2004)
- ஒரு நாள் ஒரு கனவு (2005)
- சாது மிரண்டா (2008)
ஆதாரங்கள்
- ↑ http://www.indiaglitz.com/director-gokulakrishna-passes-away-tamil-news-42616.html
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 24 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130424003725/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm. பார்த்த நாள்: 2012-12-17.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-08-05/gokula-krishnan-29-10-08.html