முக்குளம்
Jump to navigation
Jump to search
— கிராமம் — | |||
அமைவிடம் | 9°41′38″N 78°13′49″E / 9.693828°N 78.230209°ECoordinates: 9°41′38″N 78°13′49″E / 9.693828°N 78.230209°E | ||
மாவட்டம் | விருதுநகர் | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
முக்குளம் (ஆங்கிலம்: Mukkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒனறியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[4] [5]. சிவகங்கை சமசுதானத்தின் அரசர் முத்துவடுகநாதத் தேவரின் படைத் தளபதிகள் மருதுசகோதரர்கள் பெரிய மருது பாண்டியர், சின்ன மருது பாண்டியர் பிறந்த ஊர். [6]. [7]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்புவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. திருப்புவனம் ம]]க்கள் தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-21.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php பரணிடப்பட்டது 2014-02-21 at the வந்தவழி இயந்திரம் dcode=26&blk_name=Narikudi&dcodenew=24&drdblknew=5
- ↑ சிவகங்கைச் சீமை "மருது சகோதரர்கள்"-ஆசிரியர். மாரி சேர்வை-ஸ்ரீ பாலா ஆப்செட் பிரிண்டர்ஸ்-சிவகாசி.
- ↑ விடுதலைப் போரின் வீர மரபு-பக்கம்-48-கீழைக்காற்று வெளியீட்டகம்-முதற்பதிப்பு-2010-சென்னை.
- ↑ http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban பரணிடப்பட்டது 2015-06-08 at the வந்தவழி இயந்திரம் - viruthunagar District;All Taluks Taluk;kariyapatti (TP) Town
வெளி இணைப்புகள்