மில் தொழிலாளி (1991 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மில் தொழிலாளி | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | பி. பாண்டியன் விஜயமுரளி |
இசை | தேவா |
நடிப்பு | ராமராஜன் ஐஸ்வர்யா ஜெய்சங்கர் ரஞ்சன் சந்திரசேகர் ஏ. வி. ரமணன் கிருஷ்ணா ராவ் குமரிமுத்து செந்தில் கோவை சரளா சுலோக்ஷனா |
ஒளிப்பதிவு | பி. கலைசெல்வம் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | மார்ச்சு 12, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மில் தொழிலாளி இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராமராஜன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மே-1991.
நடிகர்கள்
- ராமராஜன் - பாலு
- ஐஸ்வர்யா
- சந்திரசேகர் - பழனிசாமி
- சுலக்சனா
- லிவிங்ஸ்டன் - பிரகாஷ்
- ஜெய்சங்கர்
- செந்தில்
- கோவை சரளா
- குமரிமுத்து
- ஏ. வி. ரமணன் - நட்புத் தோற்றம்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியிருந்தார்.[1][2]
- "காலம் இனி மாறிவிடும்..." – கே. எஸ். சித்ரா, மலேசியா வாசுதேவன்
- "காலம் வரும் காலம்..." – மலேசியா வாசுதேவன்
- "கல்யாண சோலைக் குயிலே..." – கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன்
- "நூறாண்டு காலம்..." – மனோ
- "வாடி என் அன்னக்கிளியே..." – மலேசியா வாசுதேவன்
மேற்கோள்கள்
- ↑ "Mill Thozhilali (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music (in English). 1991-11-25. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
- ↑ "Mill Thozhilali (Tharangini Musik) [1991-CASSETTE Rip-WAV]". TamilFLAC.Com (in English). Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.