ஏ. வி. ரமணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. வி. ரமணன்
ஏ. வி. ரமணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஏ. வி. ரமணன்


ஏ.வி.ரமணன் (ஆரவமுதன் வெங்கட ரமணன்) ஒரு தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டவர். புகழ்பெற்ற சன் டிவி நிகழ்ச்சியான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் போது நன்கு அறியப்பட்டவராக இருந்தார். [1] பின்னணி பாடகி உமா ரமணனை மணந்தார். [2]

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ஏ. வி. ரமணன், உமா ரமணன் தம்பதிகளுக்கு விக்னேஷ் ரமணன் என்ற மகன் உள்ளார். இவர் பொறியயற்பட்டதாரி ஆவார்.

ரமணனின் மியூசியானோ என்ற இசைக்குழுவை உருவாக்கினார். அக்குழுவில் விக்னேஷ் ரமணனும், உமா ரமணனும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவர்.

கண்ணதாசன் இவருக்கு இசை நிலவு என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.

திரைப்படவியல்

நடிகர்

இசையமைப்பாளர்

  • நீரோட்டம் (1979)
  • காதல் கதல் கதால் (1980)

பாடகர்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._வி._ரமணன்&oldid=8788" இருந்து மீள்விக்கப்பட்டது